wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு-ஒன்பது வினாடி-வினா

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இராவண காவியத்தின் தலைவன்_______

a)

இராமன்

b)

இராவணன்

c)

விதுரன்

2.

ஆழ்வார்கள்__________

a)

பதின்மர்

b)

அறுபத்து மூவர்

c)

பன்னிருவர்

3.

கனவு கண்டவர்______

a)

கிருஷ்ணன்

b)

ஆண்டாள்

c)

பலராமன்

4.

தொன்மையான இலக்கணநூல்______&

a)

சிந்தாமணி

b)

சிலம்பு

c)

தொல்காப்பியம்

5.

சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில்______பிரிக்கலாம்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

6.

கற் கவிஞர் என்போர்

a)

விறலியர்

b)

பாணர்

c)

சிற்பிகள்

7.

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படுவது___

a)

நடுகல்

b)

செங்கல்

c)

கருங்கல்

8.

அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்கள் உள்ள இடம்.

a)

காஞ்சிபுரம்

b)

தஞ்சாவூர்

c)

மதுரை

9.

மிக உயர்ந்த கோபுரங்கள் யார் காலத்தில் எழுப்பப்பட்டன.

a)

பல்லவ மன்னர்

b)

பாண்டிய மன்னர்

c)

விஜயநகர மன்னர்கள்

10.

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைக் கட்டியவர்

a)

முதலாம் குலோத்துங்கன்

b)

முதலாம்

இராஜராஜன்

c)

இரண்டாம்

இராஜராஜன்

11.

மத்தளம் கொட்ட_________

நின்றூத

a)

முச்சங்கம்

b)

சங்கம்

c)

வரி சங்கம்

12.

இராவண காவியத்தின்

ஆசிரியர்_________

a)

புலவர் குழந்தை

b)

கண்ணதாசன்

c)

வாலி

13.

கல்லிடைக் பிறந்த

_______

a)

ஆறும்

b)

கடல்

c)

ஏரி

14.

பைஞ்சுதை என்பது

a)

சுண்ணாம்பு

b)

மணல்

c)

சிமெண்ட்

15.

_____அழகியலின் வெளிப்பாடுதான் சிற்பங்கள்.

a)

சீனர்கள்

b)

ஆங்கிலேயர்

c)

தமிழர்