WorksheetsKELAB KEBUDAYAAN
Total questions: 5
Worksheet time: 25mins
Name
Class
Date
1.
கலாச்சாரம் என்ற சொல்லின் வேறு பொருள் என்ன?
a)
இசையும் நடனமும்
b)
பண்பாடு
c)
மும்மொழி
d)
செம்மொழி
2.
உலகின் செம்மொழியாக எதனைக் குறிப்பிடுகின்றனர்?
a)
சீன மொழி
b)
ஆங்கில மொழிச்
c)
மலாய்மொழி
d)
தமிழ்மொழி
3.
நமது நாட்டின் தேசிய மொழியாக எதனைக் குறிப்பிடலாம்?
a)
மலாய்மொழி
b)
சீனமொழி
c)
கடசானியர் மொழி
d)
தமிழ்மொழி
4.
நமது நாட்டில் திறந்த இல்ல உபசரிப்பு எப்பொழுது ஏற்பாடு செய்யப்படும்?
a)
மே 1
b)
மே 16
c)
பெருநாள் காலங்களில்
d)
ஆங்கில புத்தாண்டு
5.
நமது நாட்டின் பாரம்பரிய ஆடைகளில் இதுவும் ஒன்று...
a)
பாத்திக்
b)
மர ஆடை
c)
புத்தாடை
d)
கால்சட்டை
100 %
