NEW
Font size
Worksheetsதமிழ் வினாடி வினா (1/6/2020)
Total questions: 15
Worksheet time: 8mins
`கருனைக் கடல் 'எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்
ஏமாற்றுதல்
வீணாகப் பாடுபடுதல்
இரக்கம் மிகுந்தவர்
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
பகடி வதையை நிறுத்துவோம்/ தடுப்போம்.
பகடி வதையை ஊக்குவிப்போம் .
பகடி வதையை நிறுத்தாதீர்
`நமக்குத் தேவையான செல்வம்,அறிவு,அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்கு உதவும்'
மேற்காணும் பொருளுக்கு ஒத்த பழமொழி யாது?
அவனன்றி ஓரணுவும் அசையாது.
தர்மம் தலை காக்கும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
கீழ்க்காணும் உரைவீச்சு உணர்த்தும் படிப்பினை யாது?
பிள்ளைகள் பெற்றோரின் தியாகத்தை உணர்ந்து இறுதிக் காலத்தில்
பாதுக்காக்க வேண்டும்.
இன்றைய பிள்ளைகள் பாதுக்காக்க வேண்டிய பெற்றோர்களை
அனாதைகளாக முதியோர் இல்லத்தில் விடுவதில்லை .
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் புரிந்துணர்வு இல்லை.
கீழ்க்காணும் துணுக்கில் இராமுவின் கூற்று எதை
உணர்த்துகிறது?
இராமு ஒர் அள்ளி விட்டான்.
இராமுவுக்கு வீணை வாசிக்கத் தெரியும்.
இராமு வாசிக்க என்பதன் சொல்லின் பொருளை அறிந்திருக்கவில்லை.
உழைக்காமல் வீணில் உண்டு களிப்போரின் பெருஞ்செல்வம் நாளடைவில் அழிந்துபோகும்.
மேற்காணும் பொருளுக்கேற்ற பழமொழி யாது?
அறம் செய்ய விரும்பு.
குந்தித் தின்றால் குன்றும் மாலும்.
இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து.
இந்த மாணவணின் செயல் எதை உணர்த்துகிறது?
அவன் ஒரு நல்ல மாணவன்.
அவனுக்கு எழுத்துக்கூட்டிப் படிக்கவவும் எழுதவும் தெரியாது.
அவன் ஓர் ஏட்டு சுரைக்காய்.
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
பெற்றோரை பிள்ளைகள்
நன்றாகக் கவனிக்கின்றனர்.
பெற்றோர் பிள்ளைகள் புரிந்துகொள்வதில்லை.
இறுதிக்காலத்தில் நன்கு கவனிக்க வேண்டிய பெற்றோரை பிள்ளைகள் அனாதை இல்லத்தில் விட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.
கீழ்க்காணும் படம் உணர்த்தும் முக்கிய செய்தி யாது?
வெட்டிப்பேச்சு பேசுது நலம் பயக்கும்.
வெட்டிப்பேச்சு பேசுவதைவிடே தக்க நேரத்தில் கொடுக்கும் குரலே சிறந்தது.
வெட்டிப்பேச்சு பேசுது சுயநலம்.
பிரித்து எழுதுக.
1) தென்னாடு
தேங்காய் + நாடு
தெற்கு+ நாடு
தேன்+ நாடு
தென்+ நாட்டு
பிரித்து எழுதுக.
2) கீழ்த்திசை
கீ + திசை
கீழே+ திசை
கிழக்கு+ திசை
கீத்+திசை
சேர்த்து எழுதுக.
செம்மை + தாமரை.
செம்மையான தாமரை
சென்னைத் தாமரை
செந்நிறத்தாமரை
செந்தாமரை
சேர்த்து எழுதுக.
செம்மை+ கோல்
செம்மையான கோல்
செங்கோல்
செந்நிறக்கோல்
செங்கல்
சேர்த்து எழுதுக
பால்+குடம்
பாற்குடம்
பார்குடம்
பாளின்குடம்
பாலின் குடம்
சேர்த்து எழுதுக.
நாள்+மலர்
நான்மலர்
நான்மளர்
நாண்மலர்
நண்மலர்
