NEW
Font size
Worksheets+2 வணிகவியல் பாடம் 4, 5 & 6
Total questions: 19
Worksheet time: 10mins
நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது.
நிதிகளை திரட்டுவதற்கு
பணியாட்களை தேர்வு செய்வதற்கு
விற்பனையை அதிகரிப்பதற்கு
நிதித் தேவையை குறைப்பதற்கு
மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
குறுகிய கால நிதி
நடுத்தர கால நிதி
நீண்ட கால நிதி
குறுகிய கால நிதி
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலைச் சந்தை
பணச் சந்தை
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
மறைமுக சந்தை
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
உடனடியாக
எதிர்காலத்தில்
நிலையானது
ஒரு மாதத்திற்குப் பின்னர்
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
ஒரே ஒரு முறை
இரண்டு முறை
மூன்று முறை
பல முறை
மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை.
குறுகிய கால நிதி
கடனுறுதி பத்திரங்கள்
சமநிலை நிதி
நீண்ட கால நிதி
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1990
1992
1998
1997
முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
முதன் முறை
இரண்டாம் முறை
மூன்றாம் முறை
பலமுறை
மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர்.
தனிநபர்
நிறுமங்கள்
நிதி நிறுவனங்கள்
மேலே உள்ள அனைத்தும்
அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது.
வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை
உயர் இலாபத்தன்மை
குறைந்த இலாபத் தன்மை
நடுத்தர இலாபத் தன்மை
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____
வணிக வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
மைய வங்கி
பணச்சந்தை வழங்குவது ______
நடுத்தரகால நிதிகள்
குறுகியகால நிதிகள்
நீண்டகால நிதிகள்
பங்குகள்
பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும்.
முதலீட்டு அமைப்புகள்
அடமானக் கடன் வங்கிகள்
ரிசர்வ் வங்கி
வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம்
பணச்சந்தையில் இடர் என்பது ______
அதிகம்
சந்தை இடர்
குறைந்த கடன் மற்றும் சந்தை இடர்
நடுத்தர இடர்
குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.
கருவூல இரசீதுகள்
வணிகத் தாள்
வைப்புச் சான்றிதழ்
அரசுப் பத்திரங்கள்
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம்.
வணிகத்தாள் சந்தை
கருவூல இரசீது சந்தை
வணிக இரசீது சந்தை
மூலதனச் சந்தை
சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம்.
கருவூல இரசீது
வைப்புச் சான்றிதழ்
வணிக இரசீது
அரசுப் பத்திரங்கள்
கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது.
அதிக நீர்மைத்தன்மை
குறைந்த நீர்மைத்தன்மை
நடுத்தர நீர்மைத்தன்மை
வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை
அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு
மாநில அரசுகள்
பகுதி அரசு அமைப்புகள்
மேற்கூறிய அனைத்தும்
