Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 12

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

‘ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ (Statistics) என்ற

வார்த்தை ---------------- ஆகும்.

a)

ஒருமை

b)

பன்மை

c)

ஒருமை மற்றும் பன்மை

d)

மேற்சொன்ன எதுவுமல்ல

2.

புள்ளியியல் எண்விவரங்களை பற்றி

படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு

சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

a)

ஹேராஸ் செக்ரிஸ்ட்

b)

ஆர். ஏ. ஃபிஷர்

c)

யா-லன்-சூ

d)

போடிங்ட்டன்

3.

இரண்டாம்நிலை விவரங்களுக்கான

ஆதாரம் ------------------ .

a)

வெளியிடப்பட்ட விவரங்கள்

b)

வெளியிடப்படாத விவரங்கள்

c)

மேற்சொன்ன இரண்டில் ஒன்று

d)

வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் வெளியிடப்படாத விவரங்கள்

4.

கேள்வித்தாள் மூலம் புள்ளிவிவரம்

திரட்டப்பட்டால் அது -----------.

a)

முதல்நிலை விவரம்

b)

இரண்டாம் நிலை விவரம்

c)

வெளியிடப்பெற்ற விவரம்

d)

தொகுக்கப்பட்ட விவரம்

5.

நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும்

இரு மாறிகளின் உறவினை அளவினை

அளக்கும் முறைக்கு ----------- பெயர்.

a)

சரிவு

b)

அச்சுவெட்டு

c)

உடன்தொடர்புக் கெழு

d)

ஒட்டுறவுச் சமன்பாடு

6.

X மற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே

திசையில் மாறினால், உடன்தொடர்புக்

கெழு எவ்வாறு இருக்கும்?

a)

நேர்மறையாக

b)

எதிர்மறையாக

c)

0

d)

1

7.

ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி

அதிகரித்துச் செல்லும்பொழுது மற்றொரு

மாறி குறைந்து சென்றால்

உடன்தொடர்புக்கெழுவின் அளவு

எவ்வாறாக இருக்கும்?

a)

முழு நேர்மறையாக

b)

முழு எதிர்மறையாக

c)

எதிர்மறையாக

d)

0

8.

உடன்தொடர்புக் கெழு γ-ன் அளவு எந்த

எல்லைக்குள் இருக்கும்

a)

0 மற்றும் 1

b)

-1 மற்றும் 0

c)

-1 மற்றும் 1

d)

- 0.5 மற்றும் 0.5

9.

ஒட்டுறவு என்ற கருத்தினை முதலில்

பயன்படுத்தியவர்

a)

நியூட்டன்

b)

பியர்ஸன்

c)

ஸ்பியர்மேன்

d)

கால்டன்

10.

ஒட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?

a)

ஒரு காரணியின் மதிப்பினைக்

கொண்டு அடுத்து காரணியின்

மதிப்பினை கண்டறிவது.

b)

சிதறல் விளக்கப்படத்தில் உள்ள

புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை

வரைவது

c)

இரு மாறிகளும் எந்த அளவுக்கு

உறவுகொண்டுள்ளன என்பதை

தெரிந்து கொள்வதற்கு.

d)

சாரா மாறியின் எதிர்பார்க்கப்டும்

மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு

மாறியின் மதிப்பினை அளித்தல்.

11.

சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு

செய்வதற்காக சாரா மாறிகளை

பயன்படுத்தும் செயலுக்கு -------- பெயர்

a)

உடன் தொடர் புக் கெழு

b)

ஒட்டுறவு

c)

சரிவு

d)

பிழைக் கருத்து

12.

Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு

-------------- ஆகும்.

a)

- 2

b)

2

c)

0.2 X

d)

மேற்சொன்ன அனைத்தும்

13.

Y = β0

+β1

x, என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில்

Y என்பது------------- .

a)

சாரா மாறி

b)

சார்பு மாறி

c)

தொடர்ச்சி மாறி

d)

மேற்சொன்ன எதுவுமல்ல.

14.

Y = β0

+β1

x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில்

x என்பது ------------- .

a)

சாரா மாறி

b)

சார்பு மாறி

c)

தொடர்ச்சி மாறி

d)

மேற்சொன்ன எதுவுமல்ல

15.

பொருளாதார அளவையியல் என்பது

எதன் இணைப்பு?

a)

பொருளியல் மற்றும் புள்ளியியல்

b)

பொருளியல் மற்றும் கணிதம்

c)

பொருளியல், கணிதம், மற்றும்

புள்ளியியல்

d)

மேற்சொன்ன எதுவுமல்ல

16.

பொருளாதார அளவையியல் என்ற

வார்த்தையை உருவாக்கியவர்?

a)

ஃபிரான்ஸி கால்டன்

b)

ராக்னா; ஃபிரிஸ்க்

c)

கார்ல் பியர்சன்

d)

ஸ்பியர்மேன்

17.

பொருளாதார அளவையியலுக்கான

மூலப்பொருள்---------------- .

a)

புள்ளிவிவரம்

b)

பொருட்கள்

c)

புள்ளியியல்

d)

கணிதம்

18.

U என்பது ------------.

a)

விலகல்

b)

திட்டப்பிழை

c)

பிழைக் கருத்து

d)

மேற்சொன்ன எதுவும் அல்ல

19.

U என்பது எதைக் குறிக்கிறது?

a)

விடுபட்ட காரணிகள்

b)

திட்டப் பிழை

c)

பிழை

d)

தொடர்ச்சியற்ற காரணி

20.

பொருளாதார அளவையியல் என்பது

எத்தனை பாடங்களின் இணைப்பு?

a)

3 பாடங்கள்

b)

நான்கு பாடங்கள்

c)

2 பாடங்கள்

d)

5 பாடங்கள