wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CUET Level II-Tamil(Ch 3.1)

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை

a)

அறவோர், துறவோர்

b)

திருமணமும் குடும்பமும்

c)

மன்றங்களும் அவைகளும்

d)

நிதியமும் சுங்கமும்

2.

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

a)

2, 4, 3, 1

b)

3, 4, 1, 2

c)

2, 4, 1, 3

d)

2, 3, 4, 1

3.

“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

a)

தனிக்குடும்ப முறை

b)

விரிந்த குடும்ப முறை

c)

தாய்வழிச் சமூக முறை

d)

தந்தைவழிச் சமூகமுறை

4.

‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

சிலப்பதிகாரம்

d)

திருக்குறள்

5.

தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

a)

இல், மனை

b)

மனை , குடில்

c)

இல், குரம்பை

d)

இவற்றில் எதுவுமில்லை

6.

அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது

a)

கணவனின் இல்லம்

b)

மனைவியின் இல்லம்

c)

நற்றாய் இல்லம்

d)

செவிலியின் இல்லம்

7.

தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்

a)

குடும்பம்

b)

தாய்வழிக் குடும்பம்

c)

மணந்தகம்

d)

விரிந்த குடும்பம்

8.

தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

பெண்கள், ஆண்கள்

d)

குழந்தைகள்

9.

மணமக்களின் வாழ்விடம் என்பது

a)

கணவன் அகம்

b)

செவிலியகம்

c)

தனியார் விடுதி

d)

இவற்றில் எதுவுமில்லை

10.

தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்

a)

புரிதலில்லாத குடும்பம்

b)

நெருக்கமில்லாத குடும்பம்

c)

நெருக்கமான குடும்பம்

d)

முடிவுநிலை குடும்பம்

11.

இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்

a)

சமூக குடும்ப வகை

b)

தனிக்குடும்ப வகை

c)

கூட்டுக்குடும்ப வகை

d)

விரிந்த குடும்ப வகை

12.

ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை

a)

தந்தைவழிக் குடும்ப முறை

b)

விரிந்தவழிக் குடும்ப முறை

c)

தனிக்குடும்ப முறை

d)

பிரிந்த வழிக் குடும்ப முறை

13.

தலைவனும் தலைவியும் …….. காத்தலே இல்வாழ்வின் பயன்.

a)

குழந்தை நலம்

b)

மனைநலம்

c)

தன்னறம்

d)

மனையறம்

14.

கூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.
கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

a)

கூற்று 1 தவறு 2 சரி

b)

கூற்று இரண்டும் தவறு

c)

கூற்று 1 சரி 2 தவறு

d)

கூற்று இரண்டும் சரி

15.

கூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

a)

கூற்று இரண்டும் தவறு

b)

கூற்று 1 சரி 2 தவறு

c)

கூற்று 1 தவறு 2 சரி

d)

கூற்று இரண்டும் சரி