Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

புரியாத புதிர் - காவியத்தைப் புனைந்தவர் யார்?

a)

கவிச்சுடர் கவிஞர் வீரமான்

b)

கவிச்சுடர் கவிஞர் காரைக்கிழார்

c)

கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி

d)

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்

2.

புரியாத புதிர் இயற்றிய கவிஞரின் பிற படைப்பு யாது

a)

கணைகள்

b)

அலையோசை

c)

வண்ணங்கள்

d)

கணைகள் / அலையோசை

3.

புரியாத புதிர் காவியத்தின் மையக் கரு யாது?

a)

காதலின் மேன்மை

b)

காதலின் மகிமை

c)

காதலின் சுகம்

d)

காதலின் தோல்வி

4.

இக்காவியத்தில் ஏற்பட்ட காதல் தோல்விக்குரிய காரணத்தை அறிக.

a)

வெளியாட்களின் தலையீடு

b)

காதலர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு

c)

சாதி மத வேறுபாடு

d)

ஏழை செல்வந்தர் என்ற சமுதாய ஏற்றத்தாழ்வு

5.

புரியாத புதிர் காவியத்தின் முதன்மை கதைமாந்தர் யார்?

a)

மாறப்பன்

b)

அமுதன்

c)

கனியமுதன்

d)

கோதை

6.

கோதைக்கு எதனால் அமுதனின் மீது கவர்ச்சி ஏற்பட்டது?

a)

அமுதனின் அழகு

b)

அமுதனின் அழகு எளிமை

c)

அமுதனின் நல்ல பண்பு அழகு

d)

அமுதனின் பண்பு, எளிமை,அழகு ,ஓவியத்திறன்

7.

மாறப்பனின் சிறப்புகளுள் இது அடங்காது .

a)

மகளின் மீது பாசமானவர்

b)

மனைவியின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்யவில்லை

c)

தாயை இழந்த மகளை போற்றி வளர்த்துள்ளார்

d)

ஏழை அமுதனுக்கு மணம் முடிக்க அவனை அழைத்துப் பேசுகிறார்.

8.

அமுதனின் காதல் சந்திப்பு எங்கு எப்பொழுது நடைபெறும்.?

a)

அந்தியில்

b)

அந்தியில் பூங்காவில்

c)

மாறப்பனின் பங்களாவுக்குப் பின்

d)

அந்தியில் மாறப்பனின் பங்களாவுக்குப்பின் இருக்கும் பூங்காவில்

9.

கோதை அமுதன் சந்திப்பின் உச்சம் என்ன?

a)

அமுதனின் பரந்த மார்பில் அவள் சாய்ந்து இருப்பது

b)

தூய தெய்வீக காதலில் கட்டுண்டு இருப்பது

c)

கோதையின் அழகை அமுதன் ஓவியமாக வடிப்பது

d)

தினமும் சந்தித்து உரையாடுவது.

10.

அ. வீட்டின் நடுவே அரியணையில் மாறப்பன் அமர்ந்திருக்கிறார்

ஆ.சிலர்வந்து அமுதனை அழைத்து வருகின்றனர்

இ. தூய காதலுக்கு விலை கிடையாது என்கிறான் அமுதன்

ஈ. பணம் கொடுத்து நாணயத்திற்கு விலை பேசப்படுகிறது.

a)

அ / ஆ /இ / ஈ

b)

ஆ / அ / ஈ / இ

c)

ஈ / இ / அ / ஆ

d)

ஆ /இ /ஈ / அ

11.

இதில் எது மாறப்பனின் கோடூரச் செயல் ?

a)

அமுதனின் முகத்தில் எரித்திராவகம் ஊற்றச் சொன்னது.

b)

காதலர்களைப் பிரித்தது

c)

கோதையை தமிழாசானுக்கு மணமுடித்தது

d)

அமுதனை வேலையாட்களை விட்டு அடிக்கச் சொன்னது

12.

அமுதன் ஏன் ஓவியத்துடன் தலைநகர்ச் சென்றான் ?

a)

கண்காட்சி நடத்தி வாழ

b)

மீண்டும் கோதையின் காதலைப் பெற

c)

இறப்பதற்குள் கோதையை ஒரு முறை கண்டிட வேண்டும்

d)

கண்ணில்லா ஓவியத்தை முழுமைப்படுத்த