Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 8

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

1.கீழ்க்கண்டவற்றுள் சிற்பியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்___________

a)

அ)ஒரு கிராமத்து நதி

b)

ஆ)பூஞ்யங்களின் சங்கிலி

c)

இ)சூரிய நிழல்

d)

ஈ)ஒளிப்பறவை

2.

2.சிற்பியின் “அலையும் சுவடும்” என்பது ________ நூல்

a)

அ)மரபுக்கவிதை

b)

ஆ)கட்டுரை

c)

இ)உரைநடை

d)

ஈ)மொழிபெயர்ப்பு

3.

3.”ஓங்கலிடை” எனத்தொடங்கும் தண்டியலங்கார பாடலுக்குரிய பா வகை ____

a)

அ)இன்னிசை வெண்பா

b)

ஆ)நேரிசை வெண்பா

c)

இ)ஆசிரியப்பா

d)

ஈ)வஞ்சிப்பா

4.

4.இந்தப் பேரண்டத்தின் செய்தி எனப்படுவது_________

a)

அ)அன்பு

b)

ஆ)வானம்

c)

இ)மலை

d)

ஈ)அழகு

5.

5.பரலி சு.நெல்லையப்பருக்கு பாரதி _____ ஆம் ஆண்டு கடிதம் எழுதினார்.

a)

அ)1916

b)

ஆ)1925

c)

இ)1915

d)

ஈ)1905

6.

6.சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து ________

a)

அ)நகரம்

b)

ஆ)லகரம்

c)

இ)ரகரம்

d)

ஈ)னகரம்

7.

7.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

a)

அ)யாப்பெருங்கலக்காரிகை

b)

ஆ)தண்டியலங்காரம்

c)

இ)தொல்காப்பியம்

d)

ஈ)நன்னூல்

8.

8.”மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்”!- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்

a)

அ)அடிமோனை,அடி எதுகை

b)

ஆ)சீர் மோனை, சீர் எதுகை

c)

இ)அடி எதுகை, சீர்மோனை

d)

ஈ)சீர் எதுகை, அடிமோனை