wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கல்வியில் சிறந்த பெண்கள்

Total questions: 8

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

சாவித்திரிபாய் பூலே எந்த மாநிலத்தை சேர்ந்தவர்

a)

தமிழ் நாடு

b)

ராஜஸ்தான்

c)

மஹாராஷ்டிரா

d)

குஜராத்

2.

அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைப்படத்தை உருவாக்கிய விஞ்ஞானி யார்???

a)

ஜான்சி ராணி

b)

மலாலா யூசப்சையி

c)

மேரி கியூரி

d)

மேரி தரப்

3.

சாவித்திரிபாய் பூலே இந்தியாவின் (a)   பெண் ஆசிரியராக கருதப்படுகின்றார்

4.

மலாலா யூசப்சையி எப்பொழுது பிறந்தார்??

a)

31 டிசம்பர் 1993

b)

12 ஜூலை 1997

c)

18 ஏப்ரல் 1986

d)

1 ஜூன் 1978

5.

சாவித்திரி பாய் எழுதிய நூலின் பெயர்??

a)

கவிதை பூக்கள்

b)

மலர்கள் கவிதை

c)

கவிதை மலர்கள்

d)

மலர்கள்

6.

சாவித்திரி பாய் மற்றும் ஜோதிராவ் ஆகியோருக்கு சொந்த குழந்தைகள்_________

a)

இல்லை

b)

இருக்கு

7.

மலாலா யூசப்சையி என்ன விருது பெற்றார்??

a)

உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின் கோழைக்காக

b)

உலக அமைதிக்காக

c)

உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின் தைரியத்திற்காக

8.

_____________ அளித்த தரவுகளின் அடிப்படையில் தான் தனது முதல் வரைபடத்தை உருவாக்கினார் தரப்.

a)

ஹீஸென்

b)

ரவி வர்மா

c)

ஜமினி ராய்