Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 12
Worksheet time: 6mins
இந்தப் புட்டியில் _____________ எண்ணெய் இருக்கிறது ?
எவ்வளவு
எங்கு
எத்தனை
பசுவின் மடியில் _____________ பால் குடித்தது.
குட்டி
குஞ்சு
கன்று
பிள்ளை
படத்தைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க.
தங்கை நூலகத்தில் பரதம் ஆடிகிறான்.
மாலா மேடையில் சிறப்பாக நடனம் ஆடினாள்.
பெண்களை பரத கலையில் சிறந்து விளங்க பெற்றோர்களே காரணம்.
அமுதன் மேடையில் சிறப்பாக நடனம் ஆடினான்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
கொன்றை வேந்தனுக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்வு செய்.
கடல் கடந்து செல்லாமல் உள் நாட்டிலேயே செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
கடல் கடந்து சென்று பிறரை ஏமாற்றிச் செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
படத்திலுள்ள மிருகத்தின் மரபு ஒலி என்ன ?
கத்தும்
பிளிரும்
சீறும்
கர்ஜிக்கும்
நிகழ்காலத்தைக் குறிக்கும் வாக்கியம் எது ?
தாத்தா தன் அறையில் நாளிதாழ் வாசிக்கிறார்.
பெருநாள் காலங்களில் வாகன நெரிசல் ஏற்படும்.
மோகன் நாளை பள்ளிக்கு வருவான்.
முகுந்தன் மேடையில் இனிமையாக பாடலைப் பாடினான்.
சரியான ஆண்பாலைக் குறிக்கும் வாக்கியங்களைத் தேர்வு செய்.
தாதியர் நோயாளிகளுக்கு மருந்துகளைத் தருவார்கள்.
அகிலன் திடலில் பந்து விளையாடுனான்.
குரங்குகள் மரத்துக்கு மரம் தாவின.
திருவள்ளுவர் 1330 திருக்குறளை எழுதினார்.
முகுந்தன் உயரே வளர்ந்த தென்னை மரத்தை வெட்டினான்.
வாக்கியத்தில் பண்புபெயரைக் குறிக்கும் சொல் எது ?
முகுந்தன்
உயரே
தென்னை
வெட்டினான்
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
18
12
13
214
உயிர்மெய் எழுத்துகளை தேர்வு செய்க.
கே
ஃ
மு
ஓ
படத்திற்குப் பொருத்தமான உவமைத் தொடரை தேர்வு செய்க.
மலரும் மணமும் போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
எலியும் பூனையும் போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
தமிழ் எழுத்துகள் மொத்தம் __________ ஆகும்.
264
216
247
214
