wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அமுதா நடனம் ஆடினாள்.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

செல்வன் வேகமாக ஓடுகிறான்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

ஆசிரியர் பாடம் போதிக்கிறார்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

4.

மாடு புல் மேய்கிறது

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

5.

வாத்துகள் குளத்தில் நீந்தின

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

6.

யானை கரும்பு தின்னும்

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

7.

பூக்கள் மணம் வீசும்

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

8.

புறாக்கள் வலையில் சிக்கின

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

9.

சேவல் காலையில் கூவும்

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

10.

குரங்குகள் மரக்கிளையில் தாவின

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

11.

மேசைகள் அறையில் அடுக்கப்படும்.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

12.

அருணன் பள்ளித்திடலில் காற்பந்து விளையாடினான்.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

13.

நாளை அறிவியல் பாடம் போதிக்கப்படும்.

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

14.

நாளை சீனர்கள் சீனப்புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

15.

மலர்விழி தன் நண்பர்களுடன் மலாக்காவிற்குச் சுற்றுலா சென்றாள்.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்