wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

luke 7 - 11

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. In which place did Jesus resurrect the son of the widow by touching the bier

இயேசு எந்த ஊரில் உள்ள இறந்த கைம்பெண்ணின் மகனை பாடையை தொட்டு உயிரோடு எழுப்பினர்

a)

Nain-.நயீன்.

b)

Nazareth-நாசரத்

c)

Galilei-கலிலேயா

2.

1. ‘’among those born of women no one is greater than ------ yet the least in the kingdom of God is greater than he ‘’who is Jesus referring here

மனிதராய் பிறந்தவருள் யாரை விட பெரியவர் ஒருவரும் இல்லை என்றும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிக சிரியவரும் இவரை விட பெரியவரே என்று யாரை குறித்து கூறப்பட்டது

a)

Peter -பேதுரு

b)

.jhon-யோவான்

c)

நூற்றுவர் தலைவர்

3.

1. Who sent his disciples to ask Jesus ‘’ are you the one who is to come or are we to wait for another ?’’

வரவிருப்பவர் நீர்தாமா அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா என்று சொல்லி யேசுவிடம் சீடர்களை அனுப்பியது யார்

a)

Phariseese-.பரிசேயர்கள்

b)

Pilate-பிலாத்து

c)

John-யோவான்.

4.

1. What is the name of Herod's house overseer?

ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளரின் பெயர் என்ன

a)

Susa-.கூசா

b)

Jovana-யோவன்னா

c)

Susana-சூசன்னா

5.

the ones who hear but as they go on their way they are choked by cares and riches and pleasures of life and their fruit does not maters. which kind of land is been referred to here

வார்த்தையை கேட்டும், கவலை செல்வம் வாழ்வில் வரும் இன்பங்கள் போண்தவத்தால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாமல் இருப்பவர்களை குறிக்கும் நிலம் எது

a)

Seeds fell on the path -வழியோரம் விழுந்த விதை

b)

Seeds fell on the path-பாறைகளுக்கு இடையில் விழுந்த விதை

c)

Seeds fell among the thorns-.மூடச்செடிகளுக்கிடையில்

6.

Who is Jesus referring his mother and brothers?

யாரை இயேசு தனது தாயும் சகோதரர்களும் ஆவார்கள் என்று குறிப்பிடுகிற்டார்

a)

Who listens to the word of god - இறைவார்த்தை கேட்பவர்களை

b)

Who proclaims the word of god -இறைவார்த்தை அறிவிப்பவர்களை

c)

Who listens to the word of god and follows it-.இறைவார்த்தை கேட்டு அதன்படி நடப்பவர்களை

7.

when jesus transfigured what did jesus, elijha an moses was discussing

இயேசு தோறறம் மாறிய போது ஏசுவும் மோசேயும் எலியாவும் எதை குறித்து பேசி கொண்டு இருந்தனர்

a)

About the disciples-சீடர்களை குறித்து

b)

About god the father-விண்ணக தந்தையை குறித்து

c)

About jesus death-.இயேசுவின் இறப்பை குறித்து

8.

. do not worry about the death they will be buried, you go and -----------

இறந்தோரை பற்றி கவலை வேண்டாம் அவர்கள் அடக்கம் செய்ய படுவார்கள். நீர் போய் ...........

a)

Look after your family-உமது குடும்பத்தை கவனியும்

b)

Heal the sick-நோயாளிகளை குணப்படுத்தும்

c)

Proclaim the word of god-.இறையாட்சியை பற்றி அறிவியும்

9.

no one who puts his hands to the plow and looks back is fit for -----------

கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பார்ப்பவர் எதற்கு தகுதி இல்லாதவர்

a)

Proclaim the good news -நற்செய்தியை பறைசாற்ற்

b)

Kingdom of god - .இறையாட்சிக்கு உட்பட

c)

Follow jesus- இயேசுவை பின்பற்ற

10.

‘’lord do you not care that my sister has left me to do all the work by myself ?’’ who is asking this question to Jesus

ஆண்டவரே நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னை தனியே விட்டு விட்டாளே உமக்கு கவலை இல்லையா என்று யார் இயேசுவிடம் கூறினார்

a)

Martha -.மார்த்தா

b)

Mary -மரியா

c)

Mary of magdelin - மரிய மதலேனால்

11.

who is Jesus saying as she has chosen the good part?

யார் நல்ல பங்கை தெரிந்து கொண்டதாக இயேசு கூறினார்

a)

Martha- மார்த்தா

b)

Mary-.மரியா

c)

Mary of magdelin- மரிய மதலேனால்

12.

Which of these three do you think is the neighbor to the man who fell into the hands of the robbers?

கள்வர் கையில் அகப்படடவருக்கு யாரை அவருக்கு அடுத்திருப்பவர் என இயேசு கூறினார்

a)

Samarian-.சமாரியர்

b)

Levite-லேவியர்

c)

Priest - குரு ஒருவர்

13.

so this generation may be charged with the blood with all the prophets shed since the foundation of the world from the blood of -------to the blood of ------------who perished between the altar and the sanctuary

........... இரத்தம் முதல் பலிபீடத்திற்கு தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட ...........ன் இரதம் வரை உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும் கணக்கு கேட்கப்படும்

a)

Moses , john-மோசே , யோவான்

b)

Able , zacaria - .ஆபேல் , சக்கரியா

c)

Able -, john-ஆபேல் , யோவான்

14.

you fools! did not the one who makes the outside make the inside also so give your alms those things that ---------- and see everything will be clean for you

அறிவிலிகளே வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்ப்புறத்தையும் உண்டாக்கினார் ..............யை தர்மமாக கொடுங்கள் அப்போது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்

a)

your money-உங்கள் செல்வங்களை

b)

Those that are within -.உட்ப்புறத்தில் உள்ளதை

c)

Those that are out -வெளிப்புறத்தில் உள்ளதை

15.

. when the crowd was increasing he began to say ‘’ this generation is an evil generation it asks for a sign but no sign will be given except the sign of-------------

இந்த தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கிண்டனர் ...........ன் அடையாளத்தை தவிர வேறு எந்த அடையாளமும் இவருக்கு கொடுக்கப்படாது

a)

Elijha-எலியாவின்

b)

noa-நோவாவின்

c)

Jonah-.யோனாவின்