NEW
Font size
WorksheetsPERIODIC-2 REVISION
Total questions: 15
Worksheet time: 8mins
1.கடலில் துறை அறியாமல் கலங்குவன
மீன்கள்
மரக்கலங்கள்
தூண்கள்
வேயாமாடம் எனப்படுவது
வைக்கோலால் வேயப்படுவது
ஓலையால் வேயப்படுவது
சாந்தினால் பூசப்படுவது
தூண் என்னும் பொருள் தரும் சொல்
சென்னி
மதலை
ஏணி
மக்கள் ------ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .
கடலில்
வங்கத்தில்
காற்றில்
பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பெரிய + கடல்
பெருமை + கடல்
பெருங் + கடல்
நீகான் என்ற சொல்லின் பொருள் -----
கப்பல்
கலங்கரை விளக்கம்
நாவாய் ஓட்டுபவர்
இன்று + ஆகி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
இன்றுஆகி
இன்றாகி
இன்றாஆகி
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது -----------
கலம்
நாவாய்
ஓடம்
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது -------
நங்கூரம்
சமுக்கு
சுக்கான்
கப்பலை செலுத்துபவர் ------------
மீனவர்
தச்சர்
மீகாமன்
இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----------- என அழைக்கப்படும்.
சுக்கான்
கண்ணடை
சமுக்கு
இலக்கியவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும் ?
நான்கு
மூன்று
இரண்டு
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்
இயற்சொல்
திசைச்சொல்
வடசொல்
வடமொழி என அழைக்கப்படும் மொழி
மலையாளம்
சமஸ்கிருதம்
கன்னடம்
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர்
பியரி
ராமானுஜம்
ஜுல்ஸ் வேர்ன்
