wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருள்முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ------------------- எனப்படும்.

a)

எச்சம்

b)

முற்றெச்சம்

c)

வினையெச்சம்

d)

பெயரெச்சம்

2.

எச்சம் ------------- வகைப்படும்.

a)

5

b)

2

c)

4

d)

10

3.

பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ------------------------ ஆகும்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

4.

பெயரெச்சம் -------------------- காலத்திலும் வரும்

a)

நான்கு

b)

ஐந்து

c)

இரண்டு

d)

மூன்று

5.

பாடிய பாடல் ------------------- காலம்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

6.

வினையைக் கொண்டு முடியும் எச்சம் ------------------ எனப்படும்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

7.

செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ------------------- வினையெச்சம் எனப்படும்

a)

குறிப்பு

b)

தெரிநிலை

8.

எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது -------------------- எனப்படும்

a)

எச்சம்

b)

பெயரெச்சம்

c)

முற்றெச்சம்

d)

வினையெச்சம்

9.

பாடுகின்ற பாடல் ------------------- காலம்

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

10.

பாடும் பாடல் ---------------------- காலம்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்