Worksheetsமுதல் முயற்சி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உலகம்.
மேற்காணும் சொல்லுக்கு ஒரே பொரும் தராத் சொல் எது?
மேற்காணும் சொல்லுக்கு ஒரே பொரும் தராத் சொல் எது?
a)
பூமி
b)
மகவு
c)
புவி
d)
ஞாலம்
2.
அம்மா
மேற்காணும் சொல்லுக்கு ஒரே பொருள் தராத சொல் எது?
மேற்காணும் சொல்லுக்கு ஒரே பொருள் தராத சொல் எது?
a)
அன்னை
b)
அப்பா
c)
தாய்
d)
மாதா
3.
தன் தந்தையின் __________ தெரியாத சூர்யா அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்.
a)
அருமை பெருமை
b)
அல்லும் பகலும்
c)
நன்மை தீமை
d)
ஆடிப்பாடி
4.
எழுவாய் வேற்றுமை
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
c)
மூன்றாம் வேற்றுமை
d)
நான்காம் வேற்றுமை
5.
முத்தமிழ்
a)
மா, பலா, வாழை
b)
அறம், பொருள், இன்பம்
c)
இயல், இசை, நாடகம்
d)
க,ச,ட
100 %
