NEW
Font size
WorksheetsGK Today - Day 23
Total questions: 10
Worksheet time: 3mins
FIFA உலகக் கோப்பை 2022க்கு நிதியுதவி செய்யும் முதல் இந்திய நிறுவனம் எது?
Tata
By jus
Reliance
Wipro
53.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் பூமியின் வெப்பமான இடம் எது?
Dubai
Kuwait
Delhi
Lima
கார்பன்-நியூட்ரல் விவசாய முறைகளை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
Karnataka
Madhya pradesh
Kerala
Sikkim
புஷ்கர் சிங் தாமி எந்த மாநிலத்தின் 11வது முதலமைச்சராக பதவியேற்றார்?
Manipur
Goa
Punjab
Uttrakhand
பத்ம பூஷன் பெற்ற முதல் பாரா தடகள வீரர் யார்?
Mariyappan
Sundar singh
Sumit antil
Devendra Jhajharia
தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
அமெரிக்கா
ரஷ்யா
பிரான்ஸ்
இங்கிலாந்து
புளுவியோமீட்டர் எதனை அளக்க பயன்படுகிறது
மழை
கடல்
ஆறு
காற்று
தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச
விமான நிலையங்கள் எத்தனை
1
2
3
4
ரௌலட் சட்டம் எப்போது?
1909
1919
1929
1939
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1925
1935
1927
1937
