Font size
WorksheetsLuke 1: 26-38
Total questions: 15
Worksheet time: 9mins
எந்த மாதத்திலே தூதன் மரியாளிடத்தில் வந்தான்?
6
5
4
3
எந்த தேவதூதன் மரியாளிடத்தில் வந்தான்?
மிகாவேல்
ரபாயேல்
லூசிபர்
காபிரியேல்
மரியாள் யாருக்கு நியமிக்கப்பட்டாள்?
யோசேப்பு
தாவீதின் வம்சத்தான்
கலிலேயன்
நியமிக்கப்படவில்லை
மரியாளிடத்தில் பிறக்கும் குழந்தை எப்படிப்பட்டது?
பரிசுத்தமுள்ளது
தேவனுடைய குமாரன்
உன்னதமானவருடைய குமாரன்
பெரியவர்
கர்த்தராகிய தேவன் பிதாவாகிய யாருடைய சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
தாவீதின் சிங்காசனத்தை
சவுலின் சிங்காசனம்
பிசாசின் சிங்காசனம்
யாக்கோபின் சிங்காசனம்
இயேசுவின் பிதா யார்?
சவுல்
ஆபிரகாம்
யோசேப்பு
தாவீது
இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்று மரியாள் சொன்னபோது தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னான்?
பரிசுத்தஆவி உன்மேல் வரும்;
உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;
தேவதூதன்
யோசேப்பு
தேவனாலே ----------------- ஒன்றுமில்லை
கூடாதகாரியம்
ஆகாதகாரியம்
எல்லாம் ஆகும்
எல்லாம் கூடும்
இயேசு எப்போது வரை அரசாளுவார்?
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை - 1 day
என்றென்றைக்கும் அரசாளுவார்;
3000 years
4000 years
24. அவருடைய ராஜ்யம் எப்படிப்பட்டது?
அவருடைய ராஜ்யத்துக்கு
முடிவுண்டு
அவருடைய ராஜ்யத்துக்கு நிலையற்றது
அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது
அவருடைய ராஜ்யத்துக்கு நிலையானது
கலங்கினவள் யார்?
எலிசபெத்
மரியாள்
தேவதூதன்
யோசேப்பு
6 மாதம் கர்ப்பவதியாக இருந்தவள் யார்?
மரியாள்
எலிசபெத்
மகதேலான மரியாள்
எல்லாம்
ஆண்டவருக்கு அடிமை யார்?
யோசேப்பு
தாவீது
எலிசபெத்
மரியாள்
மரியாள் தன்னை எப்படி அர்ப்பணித்தாள்?
இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை
உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது
தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை
தேவனுடைய குமாரன்
. மரியாள் தன் பிள்ளைக்கு என்ன பேரிட வேண்டும் என்று தேவதூதன் சொன்னான்?
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு ----------- என்று பேரிடுவாயாக
இயேசு
யோசேப்பு
தாவீது
சவுல்
