NEW
Font size
WorksheetsGeneral
Total questions: 20
Worksheet time: 10mins
மூலிகைப் பானம் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படும் மூலிகை தாவரம் எது?
அறத்தை
மிளகு
நன்னாரி
வேம்பு
நபித்தோழர்கள் முதன் முதலில் ஹிஜ்ரத் சென்ற இடம்
தாயிப்
ஷாம்
ஹபசா
யெமன்
வாரிசுரிமைச் சட்டத்தில் 'அஸபா' எனப்படுவோர்
அல்குர்ஆன், சுன்னா குறிப்பிடும் வரையறுக்கப்பட்ட வாரிசுரிமை பங்கை பெறுபவர்
தந்தைவழி நெருங்கிய உறவினர்
அல்குர்ஆன் சுன்னாவில் பங்குகள் வரையறுத்து குறிப்பிடாத மரணித்தவருக்கு நெருக்கமான ஆண் வாரிசுகள்
குறிப்பிட்ட சிலர் இல்லாதபோது பங்கை பெறுபவர்
குர்ஆனிய கலைகள் தொடர்பான முதஷாபிஹாத் பற்றிய சரியான கூற்று
பொருள் தெளிவான அல்குர்ஆன் வசனங்கள்
பல பொருள்களுக்கு இடம்பாடான அல்குர்ஆன் வசனங்கள்
சட்டம் மாற்றப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள்
அகீதா தொடர்பான குர்ஆன் வசனங்கள்
இஸ்லாமிய நிதி நிறுவனமான 'பைத்துல்மால்' ஐ அறிமுகப்படுத்திய சஹாபி
அபூபக்கர் ரலி
உஸ்மான் ரலி
அலி ரலி
உமர் ரலி
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் ஆசிரியர்களுள் ஒருவர்
இமாம் அபூதாவூத்
இமாம் தபரானி
இமாம் முஹம்மத் இப்னு அஹ்மத் அரூசி
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
'மனிதர்களில் மிகச் சிறந்தவன் மனிதர்களுக்கு அதிகம் பயன் அளிப்பவனே' இக்கூற்று
இமாமின் கூற்று
குர்ஆனின் கூற்று
ஹதீஸ் கூற்று
சஹாபியின் கூற்று
தீர்க்க
12a + 26b -4b – 16a
4a + 22b
-28a + 30b
-4a + 22b
28a + 30b
ஒரு தந்தைக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். நான்கு மகள்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரர் இருந்தார் எனின் அவருக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்
8
10
5
6
'ஆட்கொள்ளுதல்' எனும் மரபுத்தொடர் தரும் பொருள்
விரும்புதல்
அடிமையாக கொள்ளல்
உடன்படல்
அடக்கமின்றி பேசுதல்
மின்னஞ்சல் முகவரியில் பின்வரும் வரியுருக்களில் எதனை பயன்படுத்த முடியாதது
குறி ( @ )
காற்புள்ளி ( , )
கீழ்க் கோடு ( _ )
கற்று ( . )
100 ஆடுகளை வைத்திருக்கும் ஒருவர் ஸகாத்துக்காக கொடுக்க வேண்டிய ஆடுகளின் எண்ணிக்கை
01
02
03
04
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜமால்தீன் COVID-19 இனால் பாதிக்கப்பட்டு எந்த திகதியில் வபாத்தானார்கள்
2020-03-30
2020-03-31
2020-03-26
2020-03-29
புனித தந்தம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது இலங்கையில் ஆட்சி செய்த மன்னன் யார்
மகாசேனன்
வலகம்பா
கித்சிறிமேவன்
தாதுசேனன்
1 byte இல் எத்தனை bit கள் உள்னன
1024
2048
8
16
7 + 7 ÷ 7 + 7 × 7 - 7 = ?
56
42
50
63
பின்வரும் எந்த நாட்டில் யாரா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது
பிரேசில்
தாய்லாந்து
பேரு
மியன்மார்
இவர் யார் ?
ஜேக் பெற்றிக் டோசை
மார்க் ஸக்கர்பெர்க்
சுந்தர் பிச்சை
பில்கேட்ஸ்
இவர் யார் ?
எச். அபூபக்கர்
அப்துல் கபூர் நைசர்
உதுமான் லெப்பை
எச். எஸ். இஸ்மாயில்
100 ஆடுகளை வைத்திருக்கும் ஒருவர் ஸகாத்துக்காக கொடுக்க வேண்டிய ஆடுகளின் எண்ணிக்கை
01
02
03
04
