Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision nmec

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விளம்பரங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

a)

4

b)

5

c)

1

d)

10

2.

விளம்பரத்தின் தன்மையை வைத்து விளம்பரத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

a)

4

b)

6

c)

7

d)

11

3.

விளம்பரங்களின் கண்கள் எவை?

a)

வானொலி

b)

படங்கள்

c)

துண்டுச்சட்டு

d)

ஓவியம்

4.

பட்டுப் போன்ற மேனி_ லக்ஸ்

a)

வினா முறை தலைப்பு

b)

மயக்கு விளம்பர தலைப்பு

c)

பெயர் குறிப்பு விளம்பர தலைப்பு

d)

முழு உண்மை விளம்பர தலைப்பு

5.

விளம்பரதாரர் நிறுவனம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் பொழுது அந்த அறிவிப்பை எவ்வாறு கூறலாம்

a)

விளக்க நகல்

b)

தன்னுரை நகல்

c)

அறிவிப்பு நகல்

d)

உரையாடல் நகல்