wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMEC- QUIZ 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பாதசாரிகள் எங்கு நடக்க வேண்டும்?

a)

சாலையில்

b)

நடைபாதையில்

c)

மிதிவண்டி சாலையில்

2.

நடைபாதையில் செல்லும் போது என்ன​ செய்ய​ கூடாது?

a)

இடது புறமாக​ செல்லுதல்

b)

நடைபாதையில் கூட்டமாக​ நிற்றல்

c)

ஒருவர் பின் ஒருவராக​ செல்லுதல்

3.

நகர​ சாலைகளில் பாதசாரிகள் எங்கு சாலையை கடக்க​ வேண்டும்?

a)

வரிக்குதிரை கோடிட்ட​ இடத்தில்

b)

மேம்பாலங்களில்

c)

சுரங்கப்பாதைகளில்

d)

மேற்கூறிய​ அனைத்தும்

4.

பாதசாரிகள் எந்த பக்கம் நடந்து செல்ல வேண்டும்?

a)

வலது புறம்

b)

இடது புறம்

c)

நடுப்பகுதியில்​​

5.

நின்று கொண்டிருக்கும் வாகனத்தின் பின்னால் பாதசாரிகள் சாலையை கடக்கலாம்

a)

சரி

b)

தவறு

6.

பாதசாரிகள் எந்த நிறத்தில் விளக்கு(மனிதன்) எரியும் போது சாலையை கடக்க​ வேண்டும்?

a)

சிவப்பு

b)

மஞ்சள்

c)

பச்சை

7.

குழந்தைகளுக்கு மிதிவண்டியை வாங்கி கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

a)

உயரம் குறைந்த​ மிதிவண்டி

b)

உயரம் அதிகமான​ மிதிவண்டி

c)

உயரத்திற்க்கு ஏற்ற மிதிவண்டி

8.

சாலையில் இடது புறமாக​ குழந்தைகளுடன் செல்லும் போது அவர்களை எந்த​ பக்கமாக அழைத்துச் செல்ல வேண்டும்? ​

a)

நமக்கு வலது பக்கமாக

b)

நமக்கு இடது பக்கமாக

c)

நமக்கு பின்னால்

9.

சாலையில் வலது புறமாக​ குழந்தைகளுடன் செல்லும் போது அவர்களை எந்த​ பக்கமாக அழைத்துச் செல்ல வேண்டும்? ​

a)

நமக்கு வலது பக்கமாக

b)

நமக்கு இடது பக்கமாக

c)

நமக்கு பின்னால்

10.

குழந்தைகளுடன் சாலையில் செல்லும் போது அவர்களுக்கு சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு​

Similar Resources on Wayground