WorksheetsQuran 3
Total questions: 10
Worksheet time: 5mins
ஆசியா அம்மையார் அல்லாஹ்விடத்தில் தனக்கென்று சுவர்க்கத்தில் எது வேண்டுமென்று கேட்டார்கள்?
மாளிகை
அரண்மனை
வீடு
அந்தஸ்து
அல்லாஹ் குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களுக்கு உதரணமாக யாரைக் குறிப்பிடுகின்றான்?
பாத்திமா (ரலி)
ஆயிஷா (ரலி)
ஆசியா அம்மையார்
இம்ரானின் மனைவி
மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் யார்?
ஹள்ரத் சுலைமான் (அலை)
ஹள்ரத் முஹம்மது (ஸல்)
ஹள்ரத் ஜக்கரியா (அலை)
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
மர்யம் (அலை) அவர்களின் குடும்பத்தை சாராத நபி யார்?
ஹள்ரத் யஹ்யா (அலை)
ஹள்ரத் ஈஸா (அலை)
ஹள்ரத் ஜக்கரியா (அலை)
ஹள்ரத் இப்ராஹீம் (அலை)
உங்கள் மக்களில் ஒரு ஆணுக்கு எத்தணை பெண்ணுக்கு கிடைக்கும் பங்கைு் போன்று கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
1
2
3
4
இறந்தவருக்கு குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே இருந்தால் அவரது தாய்க்கு சொத்தில் எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும்?
மூன்றில் ஒன்று
இரண்டில் ஒன்று
ஆறில் ஒன்று
முழுவதும்
பின்வரும் பெண்களில் மணமுடிக்க தடை செய்யப்படாத பெண் யார்?
தாய்
சகோதரி
சிறிய தாய்
சிறிய தந்தையின் மகள்
யாருடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
உங்களுடைய தந்தை
வழிப்போக்கர்கள்
ஏழைகள்
அநாதைகள்
மனைவிகள் விட்டு சென்ற சொத்துகளில் அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் கணவனுக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?
கால்
பாதி
முக்கால்
முழுவதும்
பெண்கள் மானக்கேடான செயலை செய்துவிட்டால் எத்தனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்க வேண்டும்?
3
6
5
4
