NEW
Font size
WorksheetsHadeeth 2
Total questions: 10
Worksheet time: 5mins
அன்சாரிகளை வெறுப்பது எதனுடைய அடையாளம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நயவஞ்சகத்தின்
குப்ரின்
துரோகத்தின்
இணை வைப்பதின்
அறியாமை காலத்து மூட பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் யாரை பார்த்து கூறினார்கள்?
ஹள்ரத் அபூதர்தா (ரலி)
ஹள்ரத் அபூதர் அல்கிப்பாரி (ரலி)
ஹள்ரத் அபூ மூஸா அல்அஸ்ஹரி (ரலி)
ஹள்ரத் அபூஜந்தல் (ரலி)
கீழ்வரும் விஷயங்களில் எது நயவஞ்கனின் அடையாளம் இல்லை?
பேசினால் பொய் பேசுவான்
வாக்களித்தால் மீறுவான்
நம்பினால் துரோகம் செய்வான்
பொய் சத்தியம் செய்வான்
தொழுகைக்கான கிப்லாவாக கஃபா எந்த தொழுகையில் மாற்றப்பட்டது?
மஃரிப்
இஷா
லுஹர்
அஸர்
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எந்த நாட்களில் அறிவுரை வழங்க கூடியவர்களாக இருந்தார்கள்?
செவ்வாய்கிழமை
புதன்கிழமை
வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு உவமையாக எந்த மரத்தை கூறினார்கள்?
கஸ்தூரி மரம்
தென்னை மரம்
பேரிச்சம் மரம்
ஜைத்தூன் மரம்
நபி (ஸல்) அவர்கள் யாரை அணைத்து இறைவா இவருக்கு வேத ஞானத்தைக் கற்று கொடு என துஆ செய்தார்கள்?
ஹள்ரத் இப்னு மஸ்ஊது (ரலி)
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி)
ஹள்ரத் இப்னு உமர் (ரலி)
ஹள்ரத் இப்னு மாலிக் (ரலி)
அல்லாஹ் எதன் மூலமாக கல்வியை கைப்பற்றுவான்?
கிதாபுகளை அழிப்பது
வேதங்களை உயர்த்துவது
அறிஞர்களை கைபற்றுவது
மடையர்களாக ஆக்குவது
பருவ வயதை அடையாத எத்தணை குழந்தைகள் பறிகொடுத்தால் அவளை
நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
1
2
3
4
எந்த சிறப்பு பெயரை உங்கள் சிறப்பு பெயராக ஆக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அபுல் பழ்ளு
அபுல் காசிம்
அபு முஹம்மது
அபு ஆதம்
