wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hadeeth 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நபி (ஸல்) அவர்கள் தனது மகளின் குழந்தை மரணதருவாயில் இருக்கும் போது கண்ணீர் வடித்தார்கள் அப்பொழுது நபியிடத்தில் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட நபித் தோழர் யார்?

a)

ஹள்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி)

b)

ஹள்ரத் ஸஃது இப்னு முஆது (ரலி)

c)

ஹள்ரத் ஸஃது இப்னு உபாதா (ரலி)

d)

ஹள்ரத் ஸஃது இப்னு ரபீஹ் (ரலி)

2.

துன்பம் ஏற்பட்டது முதலில் எதை செய்ய வேண்டும்?

a)

அழுக வேண்டும்

b)

அல்லாஹ்வை நினைக்க வேண்டும்

c)

துஆ செய்ய வேண்டு்ம்

d)

பொறுமையை கடைபிடிக்க வேண்டும்

3.

உம்மு அபான் அவர்கள் யாருடைய மகள்?

a)

ஹள்ரத் அபூபக்கர் (ரலி)

b)

ஹள்ரத் உமர் (ரலி)

c)

ஹள்ரத் உஸ்மான் (ரலி)

d)

ஹள்ரத் அலி (ரலி)

4.

நபி (ஸல்) அவர்கள் தனது புதல்வியின் மரணத்தின் பொழுது எந்த இலை கலந்த நீரால் குளிப்பாட்ட சொன்னார்கள்?

a)

மருதாணி

b)

பேரிச்சம்

c)

இலந்தை

d)

ஜைத்தூன்

5.

யார் மரணித்த பொழுது நபி (ஸல்) அவர்கள் இன்று அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் மரணித்து விட்டார் என்று கூறினார்கள்?

a)

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

b)

அஸ்ஹமா இப்னு அப்ஜர்

c)

ஹள்ரத் முஆது இப்னு ஜமல் (ரலி)

d)

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)

6.

எத்தனை ஒட்டகங்களுக்கு குறைவானவற்றில் ஜகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

a)

4

b)

6

c)

5

d)

7

7.

தந்தையை போன்றவர் என நபி (ஸல்) அவர்கள் யாரைக் கூறினார்கள்?

a)

கணவன்

b)

தாயின் சகோதரர்

c)

தந்தையின் சகோதரர்

d)

மகன்

8.

ஜகாத்தை நிறைேவற்றாமல் இருப்பவர்களுக்கு மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றை பழுக்க காய்ச்சி உலோக பாளமாக மாற்றி எந்நெந்த உறுப்புகளில் சூடு போடப்படும்?

a)

விலாபுறத்திலும் நெற்றிலும் முதுகிலும்

b)

விலாபுறத்திலும் வயிற்றிலும் முதுகிலும்

c)

நெஞ்சிலும் நெற்றிலும் முதுகிலும்

d)

விலாபுறத்திலும் நெற்றிலும் புஜங்களிலும்

9.

எந்த பொற்காசு அதிக நற்பலனை உடையது?

a)

அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டது

b)

ஓர் அடிமையின் உரிமைக்காக செலவிட்டது

c)

ஓர் ஏழைக்கு தர்மம் செய்தது

d)

குடும்பத்தாருக்கு செலவிட்டது

10.

பைரஹா என்ற தோட்டத்திற்கு சொந்தக்காரர் யார்?

a)

ஹள்ரத் ஜைது இப்னு ஸஹ்ல் (ரலி)

b)

ஹள்ரத் மிக்தாது இப்னு அஸ்வத் (ரலி)

c)

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அணீஸ் (ரலி)

d)

ஹள்ரத் உஸ்மான் இப்னு தல்ஹா (ரலி)