wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BL3 அலகுத் தேர்வு (அலகு 8-9)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'உம்' என்பது:

a)

இடைச் சொல்

b)

உரிச் சொல்

c)

வினைச் சொல்

d)

பெயர்ச் சொல்

2.

குறிப்பு வினைக்கு ஓர் எடுத்துக்காட்டு:

a)

வரைந்தான்

b)

குழலாள்

c)

சென்றான்

d)

போல

3.

'அரசர் + அவை' சேர்த்து எழுதினால்:

a)

அரசர்அவை

b)

அரசஅவை

c)

அரசரவை

d)

அரசர்யவை

4.

கம்பர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு புலவர் யார்?

a)

அதியமான்

b)

புகழேந்தி

c)

சுந்தரர்

d)

சேரமான்

5.

ஔவையார் பாவினால் யாருடைய கொட்டத்தை அடக்கினார்?

a)

புகழேந்தி

b)

ஒட்டக்கூத்தர்

c)

சுந்தரர்

d)

அதியமான்

6.

சினம் என்பதன் ஒத்த சொல்:

a)

மகிழ்வு

b)

வெகுளி

c)

துன்பம்

d)

ஆசை

7.

அவை இன்று ____________.

a)

குடித்தது

b)

குடிக்கிறது

c)

குடிக்கின்றன

d)

குடிக்கின்றனர்

8.

நாங்கள் என்பது ______________ ஆகும்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

ஒருமை

9.

சுந்தரர் காலத்தில் வாழ்ந்த ஔவையார் எழுதிய நூல் எது?

a)

கொன்றை வேந்தன்

b)

எட்டுத்தொகை

c)

விநாயகர் அகவல்

d)

ஆத்திசூடி

10.

பின்வருவனவற்றுள் தெரிநிலை வினைமுற்று சொல் எது?

a)

ஓடினாள்

b)

மணிமேகலை

c)

கண்ணன்

d)

நாடான்