wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ராமானுஜர் நாடகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாளுக்கு ஒரு முறை மலர்வது

a)

குறிஞ்சி

b)

பிரம்மகமலம்

c)

சண்பகம்

2.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது எது

a)

மல்லிகை

b)

முல்லை

c)

குறிஞ்சி

d)

சண்பகம்

3.

பூரண ரின் மகன் பெயர்

a)

பெருமாள்

b)

நாராயணன்

c)

சௌம்ய நாராயணன்

d)

சுந்தர நாராயணன்

4.

இளையாழ்வார் என்று பூரண ரால் அழைக்கப்பட்டவர் யார்

a)

கூரேசர்

b)

ராமானுஜர்

c)

முதலியாண்டான்

5.

பரம்பு மலைக்கு வேறு பெயர் என்ன

a)

பிரான்மலை

b)

பழனி மலை

c)

கொல்லிமலை

6.

பரம்பு மலை அமைந்துள்ள மாவட்டம் எது

a)

சிவகங்கை

b)

நாமக்கல்

c)

கோவை

d)

ஈரோடு

7.

பூரணர் மந்திரம் மறைபொருள் யாருடைய திருவருளால் கிடைக்கப் பெற்றது என்று கூறுகிறார்

a)

திருமலையான்

b)

திருவரங்கன்

c)

சிவபெருமான்

8.

தண்டு கொடிக்கு இணையானவர்கள் யார் யார்

a)

பாரி கபிலர்

b)

அதியமான் அவ்வையார்

c)

கூரேசர் முதலியாண்டான்

9.

கிடைப்பதற்கரிய திருமந்திரத்தை அளித்தவர் யார்

a)

ராமானுஜர்

b)

கூரேசர்

c)

பூரணர்

d)

நாராயணன்

10.

நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் யார்

a)

அறிஞர்கள்

b)

ஞானிகள்

c)

கல்வியாளர்கள்