Worksheetsதொடர் வாக்கியம் அறிக.
Total questions: 13
Worksheet time: 7mins
கர்ணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
செய்தி
மாலினி ஆலயத்திற்குச் சென்றாள்; இறைவனைத் தொழுதாள்; மன அமைதிப் பெற்றாள்.
இது எந்த வகை வாக்கியம்?
கலவை
தனி
செய்தி
தொடர்
ஒரே பயனிலையைக் கொண்டு முடிவதுதான் தொடர் வாக்கியமாகும்.
சரி
பிழை
தொடர்படத்தைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
சில சிறுவர்கள் வீதியோரத்தில் பம்பரம் விளையாடுகிறார்கள்
ஆடவர் ஒருவர் மிதிவண்டியில் பனிக்கூழ் விற்கிறார்.
அம்மா காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்கிறார்
மாணவர்கள் பள்ளிக்குப் புறப்படுகின்றனர்.
காலியான இடத்தைச் சரியான இடைச்சொற்களைக் கொண்டு நிரப்புக.
அண்ணன் சோமு நல்லவன். _____________________. அவன் தம்பி மதிவாணன் கெட்டவன்.
ஏனெனில்
ஆனால்
ஆகவே
எனவே
எவை தொடர் வாக்கியம்?
மணிமேகலை அமுதசுரபி பெற்றாள்.
நளன் நிடதநாட்டை ஆண்டான்.
கோவலன் காற்சிலம்பைப் பெற்றான்; மதுரைக்குப் புறப்பட்டான்.
வள்ளலார் வாடிய பயிரைக் கண்டார்; மனம் வருந்தினார்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தொடர் வாக்கியங்களை அடையாளம் காண்க.
தேன்மொழி – படித்தாள் – தேர்வில் – வெற்றி
தேன்மொழி நன்றாக படித்தாள். ஆகையால், பள்ளி தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்றாள்.
தேன்மொழி படித்து பள்ளி தேர்வில் வெற்றி பெற்றாள்.
தேன்மொழி நன்றாக படித்தாள். தேர்வில் வெற்றி பெற்றாள்.
தர்மன் – வசதி குறைந்த – மிகவும் புத்திசாலி
தர்மன் வசதி குறைந்த மாணவன். ஆகையால், அவன் மிகவும் புத்திசாலி
தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் வகுப்பில் புத்திசாலியான மாணவனாக திகழ்கிறான்.
தர்மன் வசதி குறைந்த மாணவன். இருப்பினும் அவன் புத்திசாலி.
சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
நாய் குரைத்தது கேட்டு வெளியில் சென்று பார்த்தேன். ______________ , அங்கு யரும் இல்லை.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
சாலையில் விபத்து ஏற்பட்டது. _____________ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால்
இருப்பினும்
ஆதலால்
