Font size
S
M
L
XL
Worksheetsவழு வழா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தனக்கு முன் இருப்பவரை குறிப்பது
a)
படர்க்கை
b)
முன்னிலை
c)
தன்மை
2.
மக்கள் என்பது
a)
பெண்பால்
b)
பலவின்பால்
c)
பலர்பால்
3.
அவை எந்த பால் வகையைச் சார்ந்தது
a)
பலவின்பால்
b)
பலர்பால்
c)
ஒன்றன்பால்
4.
இலக்கண முறையுடன் எழுதப்படுவது
a)
வழா
b)
வழுவமைதி
c)
வழு
5.
நாயைப் பார்த்து என் சிப்பாய் வந்தான் என்பது
a)
திணை வழுவமைதி
b)
பால் வழுவமைதி
c)
மரபு வழுவமைதி
6.
இலக்கண முறையுடன் எழுதப்படுவது
a)
வழா
b)
வழுவமைதி
c)
வழு
7.
இலக்கண முறைப்படி தவறு ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்படுவது
a)
வழு
b)
வழா
c)
வழுவமைதி
8.
நான் வந்தான் எவ்வகை வழு
a)
பால் வழு
b)
இட வழு
c)
கால வழு
9.
மாணவர்கள் தேர்வு எழுதினான்
a)
திணை வழு
b)
பால் வழு
c)
கால வழு
10.
ஓர் உயர்திணைப் பெயர் அஃறிணை வினை கொண்டு முடிந்தால் -----வகை வழு
a)
திணை வல
b)
பால் வலு
c)
இட வழு
Reset
