wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மரபுத் திங்கள் & யாழ்ப்பாணம்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அது என்பது

a)

ஆண்பால்

b)

பலர் பால்

c)

ஒன்றன் பால்

2.

மலை என்பதன் ஒத்தசொல்

a)

காடு

b)

வரை

c)

ஆழி

3.

கடல் என்பதன் ஒத்தசொல்

a)

ஆழி

b)

காடு

c)

,வரை

4.

"துறைமுகம்" என்பதன் ஆங்கிலவடிவம்

a)

Harbour

b)

Island

c)

city

5.

கோயில் என்பதை பிரித்து எழுதினால்

a)

கோ +எல்

b)

கோ +இல்

c)

கோ +வில்

6.

மணிபல்லவத்தீவின் இன்றைய பெயர்

a)

,நயினாதீவு

b)

யாழ்ப்பாணம்

c)

இலங்கை

7.

பாணன் பரிசு பெற்ற இடம்

a)

யாழ்ப்பாணம்

b)

நயினாதீவு

c)

இலங்கை

8.

யாழ்ப்பாணத்தில் உள்ள துறைமுகம்

a)

பண்ணை

b)

,காங்கேசன்துறை

c)

,நயினாதீவு

9.

சோழ அரசனின் மகளின் குதிரை முகம் நீங்கிய இடம்

a)

மாவிட்டபுரம்

b)

,காங்கேசன்துறை

c)

நயினாதீவு

10.

தமிழ் அரசர்கள் கட்டிய கோட்டைகள் காணப்படும் இடம்

a)

மாவிட்டபுரம்

b)

நெடுந்தீவு

c)

காங்கேசன்துறை

11.

"மிகுதி" என்பதன் எதிர்ச்சொல்

a)

அதிகம்

b)

அரிது

c)

ஒன்றும் இல்லை

12.

"நிலாவரை" என்பது

a)

வற்றாத நீர் ஊற்று

b)

வற்றாத கடல்

c)

வற்றாதஆறு

13.

திங்கள்

a)

அரசி

b)

பிதா

c)

மதி

14.

அரசர்

a)

கிளி

b)

அரசி

c)

மன்னர்