wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy M.ராசேந்திரசோழன்,எல்லாம் நன்மைக்கே

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இராசேந்திர சோழனின் தந்தை----------- ஆவர்.


a)

துவரமான்

b)

அதியமான்

c)

இராசராசன்

2.

இராசேந்திரன் நிறுவிய நகரம்

a)

கடாரம்

b)

மதுரை

c)

கங்கை கொண்ட சோழபுரம்

3.

'புரந்தான் 'என்பதன் ஒத்தசொல்

a)

காத்தான்

b)

மறந்தான்

c)

அழித்தான்

4.

'ஏற்றம் 'என்பதன் எதிர்ச்சொல்


a)

நினைவு

b)

பெருக்கம்

c)

இறக்கம்

5.

'இலக்கியம்' என்பதன் ஆங்கில வடிவம்

a)

Literature

b)

Grammar

c)

Capture

6.

'கைப்பற்று' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Capture

b)

show

c)

Religion

7.

வேந்தன் அரிமாவைக் கண்டான் ..இதிலுள்ள எழுவாய்

a)

கண்டான்

b)

அரிமா

c)

வேந்தன்

8.

அவன் அமைச்சரை வணங்கினான்.இதிலுள்ள செயப்புடுபொருள்


a)

வணங்கினான்

b)

அமைச்சரை

c)

அரசன்

9.

'குருதி'என்பதன் ஒத்தசொல்

a)

இரத்தம்

b)

பன்னீர்

c)

சுடுநீர்

10.

'ஒறுப்பு 'என்பதன் ஒத்தசொல்

a)

நினைவு

b)

பேசுதல்

c)

தண்டனை

11.

'இழத்தல்'என்பதன் எதிர்ச் சொல்

a)

ஓடுதல்

b)

பெறுதல்

c)

விற்றல்

12.

'ஐயம்'என்பதன் ஆங்கில வடிவம்

a)

follow

b)

hide

c)

doubt

13.

'புதர் 'என்பதன் ஆங்கில வடிவம்

a)

Bush

b)

Deer

c)

obey

14.

உரிச் சொல்


a)

எனவே

b)

மேலும்

c)

சால

15.

இடைச் சொல்


a)

உறு

b)

உம்

c)

சால