wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாலிபர்கள் வேதவினா போட்டி பகுதி 2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஜலத்தின் மேல் நடக்க ஆசைப்பட்டவர் யார்?

a)

மத்தேயு

b)

பேதுரு

c)

யோனா

d)

ஆபிரகாம்

2.

ஜனங்களின் பாவங்களை நீக்கி ரசிப்பவர் யார்?

a)

ஆபிரகாம்

b)

பரமபிதா

c)

யாக்கோபு

d)

இயேசு

3.

சாலமோனின் தகப்பன் பெயர் என்ன?

a)

சவுல்

b)

தாவீது

c)

ஆபிரகாம்

d)

யாக்கோபு

4.

யாருடைய கொம்பு உயர்த்தப்படும்?

a)

துன்மார்க்கர்

b)

நீதிமான்

c)

கள்வர்

d)

ராஜாக்கள்

5.

ரபீ என்பதன் பொருள் என்ன?

a)

நெய்பர்

b)

வழிகாட்டி

c)

ராஜாக்கள்

d)

போதகர்

6.

நியாயப்பிரமாணம் யார் மூலமாக கொடுக்கப்பட்டது?

a)

பேதுரு

b)

மோசே

c)

கிறிஸ்து இயேசு

d)

யோவான்

7.

மூன்றெழுத்து கொண்டவள் நான் எல்லாருக்கும் தாய் நான் கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான் .நான் யார்?(ஆதியாகமம்: 3:20)

(a)  

8.

நான்கெழுத்து கொண்டவன் நான் .இயேசுநாதரின் மூதாதையரன் நான். முதலிரண்டும் ஆம் எனக்கூற கடைசி இரண்டு எழுத்து உலகை ஆண்டு சாம்ராஜ்யம் ஒன்றினை குறிக்கும். நான் யார்?

a)

அஸ்பால்

b)

மக்லோன்

c)

எஸ்ரோம்

9.

ஐந்தெழுத்து கொண்டவள் நான் ராஜாவுக்கு மனைவி நான் மூன்றும் நான்கும் பேழை கட்டிய நீதிமான் பெயரைச் சுட்டுமாம். நான் யார்?

a)

எல்க்கானா

b)

ஆகிநோவாம்

c)

பத்சேபாள்

d)

லேவி

10.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாக இருக்கும் நேரத்தில் கிறிஸ்தவர்களாக நாம் என்ன செய்ய வேண்டும்?

4 lines