Free Printable Worksheets
NEW
Font size
More settings
நறுமணம் இல்லாத மலரின் அழகு............. ஆகும்.
இனியவை
இன்னாதவை
மகிழ்ச்சி
வருத்தம்
சபையில் யார் ஆற்றும் உரை இன்னாதவையாகும்?
தகுந்த விடை அளிக்க முடியாதவன்
ஞானி
முட்டாள்
பொருள் இல்லாதவன்
மணி கட்டப் பெறாத யானைமேல் அரசன் அமர்ந்து செல்வது என்னவாகும்?
சிறப்பு
அழகு
நோய் போன்று உடனிருந்து கொல்லும் மனைவியர் இருக்கும் வீடு எதற்கு சமம்?
துன்பம்
இன்பம்
படித்த நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்ன செய்யாதிருத்தல் துன்பமாகும்?
படித்தல்
படிக்காதிருத்தல்
நோய்வாய்ப்படுதல்
திருடுதல்
View all
5 questions
இன்னா நாற்பது
Worksheet
•
Professional Development