NEW
Font size
WorksheetsTamil SRG 1238 Day 02
Total questions: 14
Worksheet time: 7mins
1000 நாட்கள் (window of opportunity) என்றால் என்ன?
கர்ப்பத்தின் 5 மாதத்திலிருந்து 2 வருடங்கள் வரை
முழு கர்ப்பம், 9 மாதங்கள் மற்றும் 2 ஆண்டுகள் வரை
டெலிவரி முதல் மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை
முழு கர்ப்பம் மற்றும் 32 மாதங்கள் வரை
பச்சிளங் குழந்தைகளில் இறப்புக்கான முக்கிய காரணங்கள் யாவை?
கடுமையான தொற்று (infection), பிறப்பு மூச்சுத்திணறல் (asphyxia) , குறைபிரசவம் (premature)
மலேரியா, நிமோனியா, வயிற்றுப்போக்கு
விபத்துகள், வீட்டிற்கு அனுப்புதல், பாதுகாப்பற்ற பிரசவம்
அனைத்தும் சரி
எப்போது கர்ப்பிணி தாய்க்கு Postpartum Haemorrhage (PPH) நடக்கிறது?
பிரசவத்தின் போது
குழந்தை ஒரு மாதம் இருக்கும் போது
20 நாட்கள் பிரசவத்திற்கு பிறகு
9வது மாத கர்ப்பக்காலத்தில்
திருத்தப்பட்ட ICDS MIS கீழ், வீடுகளின் பார்வை திட்டமிடுவதற்க்காக, பயன்படுத்தப்படும் பதிவேடு எண் என்ன?
பதிவேடு எண் 2
பதிவேடு எண் 5
பதிவேடு எண் 6
பதிவேடு எண் 8
ஒரு கர்ப்பிணி தாயார் எப்போது Pregnancy Induced Hypertension (PIH) எதிர்கொள்கிறார்கள்?
பிரசவத்தின்போது மற்றும் பிரசவத்திற்கு பிறகு ஒரு நாள் அல்லது 2 நாட்களுக்குள்
கர்ப்பத்தின் 5 வது மாதத்தில்
கடைசி மூன்று மாதங்களில் அல்லது பிரசவத்தின் தேதிக்கு அருகாமையில்.
பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று மாதங்களில்
கர்ப்பிணி தாய்மார்கள் உயிரை நம்மால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?
கோவில் குளம் அழைத்துச் செல்வதன் மூலம்
கர்ப்பகால சிக்கலைக் கண்டறிந்து, உதவியைத் தேடுவதற்கு குடும்பத்தை தயார்படுத்துவது மூலம்
பணத்தை சேமிக்க குடும்பத்திற்கு உதவுதல்
பிறப்பு இடைவெளி ஆலோசனை மூலம்
குறைப்பிரசவம் என்றால் என்ன?
39 வாரங்களுக்கு முன் பிறப்பு.
40 வாரங்களுக்கு முன் பிறப்பு.
46 வாரங்களுக்கு முன் பிறப்பு.
36 வாரங்களுக்கு முன் பிறப்பு.
ஊட்டச்சத்து குறைபாட்டுகளின் வகைகள் யாவை?
குள்ளத்தன்மை
மெலிதல்
எடைகுறைவு
எல்லாம் சரி
குடும்ப கட்டுப்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு
தாய் மற்றும் குழந்தை இறப்பு வாய்ப்புகளை குறைக்க
பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை தவிர்க்க
எல்லாம் சரி
3 வயதற்க்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு எப்போது எல்லம் எடை எடுக்க வேண்டும்?
ஒரு மாதத்திற்கு ஒரு முறை
மாதத்திற்கு இருமுறை
இரு மாதங்களுக்கு ஒரு முறை
காலாண்டிற்கு ஒருமுறை
ஒரு குழந்தையை எடை எடுக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
குழந்தை நகருதல் இல்லை என்பதை உறுதி செய்தல்
குழந்தை எடை குறைந்த ஆடை அணிந்து மற்றும் சாக்ஸ் அல்லது காலணிகள் அணியாமல் இருக்க வேண்டும்.
குழந்தையின் எடையை எடுக்கும் முன் எடை எடுக்கும் கருவியின் அளவை '0' காண்பிப்பதை சரிபார்க்கவும்
அணைத்தும் சரி
பெரும்பாலான தாய்மார் இறப்புகள் எப்போது ஏற்படும்?
கர்ப்ப காலத்தில்
பிரசவத்திற்கு பின்பு 24 மணிநேரத்திற்குள்
பிரசவத்திற்கு பின்பு 7 நாட்களுக்குள்
எதுவுமில்லை
எந்த வரிசையில், நாம் வீடுகளின் பார்வை திட்டமிடுதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெயர்கள் எழுத வேண்டும்?
முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 1 வயதிற்கு உட்பட்ட மூத்த குழந்தையிலிருந்து தொடங்குதல்
முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 1 வயதிற்கு உட்பட்ட இளைய குழந்தையிலிருந்து தொடங்குதல்
1 வயதிற்கு குறைவாக மூத்த குழந்தைக்கு 1 வது மூன்று மாதங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய் முதல் தொடங்குதல்
மூத்த குழந்தையின் முதல் மூன்று மாதங்களில் பதிவு பெற்ற மிக அண்மையில் கர்ப்பிணித்த தாயின் மூலம் தொடங்குதல்
குழந்தைகளில் பெரும்பான்மையான ஊட்டச்சத்து குறைபாடு எப்போது ஏற்படும்?
2 முதல் 8 மாதங்களுக்கு இடையில்
2 ஆண்டுகள் முடிந்த பிறகு
6 முதல் 24 மாதங்களுக்கு இடையில்
அனைத்தும் சரி
