NEW
Font size
WorksheetsCrochet By Shabra - Quiz
Total questions: 10
Worksheet time: 5mins
What is crochet?
குரோசே என்றால் என்ன?
Knitting with two needles –
இரண்டு ஊசிகளால் நூல் பின்னுதல்
Making items with a hook and yarn –
ஹூக் மற்றும் நூல் பயன்படுத்தி பொருட்கள் உருவாக்குதல்
Embroidering cloth with thread –
நூல் கொண்டு துணியில் தையல் செய்யுதல்
Sewing pieces of fabric together –
துணிகளை தையல் செய்தல்
What are some main benefits of doing crochet?
குரோசே செய்வதால் கிடைக்கும் முக்கிய பயன்கள் என்ன?
Makes you patient and creative –
பொறுமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கிறது
Handmade gifts –
கைமுறை பரிசுகள்
Reduces stress and phone usage –
மன அழுத்தம் மற்றும் ஃபோன் பயன்படுத்தலை குறைக்கிறது
d) All of the above –
மேற்கண்ட அனைத்தும்
Dreamcatchers, pot hangers, wall hangers in crochet is most similar to which craft skill?
குரோசே மூலம் உருவாக்கப்படும் ட்ரீம்கேச்சர்கள், பானை ஹாங்கர்கள்,
சுவர் அலங்காரம் எந்த கைவினையை ஒத்தது
Embroidery – தையல்
Quilling – குவில்லிங்
Macramé – மாக்ரமே
Painting – ஓவியம்
What is the beginner range of crochet hooks for regular yarn?
வழமையான நூலுக்கு தொடக்கத்தவர்கள் பயன்படுத்தும் ஹூக் அளவு?
0.2 mm – 0.8 mm
10mm – 18 mm
c) 4mm – 6mm
2 mm – 8 mm
Which of the following is not a natural fiber used in yarn?
பின்வரும் எந்த நூல் இயற்கை நாரில் சேரவில்லை?
Polyester –
போலிஸ்டர்
Cotton –
பருத்தி
Wool –
இடியான்
Silk –
பட்டு
Which of the following is not a method used to learn crochet?
குரோசே கற்றுக்கொள்ள பயன்படுத்தப்படாத முறை எது?
Learning through videos –
வீடியோ மூலம் கற்றல்
Learning through stitch charts –
தையல் வரைபடங்கள் மூலம் கற்றல்
Learning through symbols –
சின்னங்கள் மூலம் கற்றல்
Learning through written patterns –
எழுத்து மாதிரிகள் மூலம் கற்றல்
Which of the following is not directly considered when selling a crochet product?
குரோசே பொருளை விற்கும்போது நேரடியாக கவனிக்காதது எது?
Profit Margin–
லாப விகிதம்
Time taken to make it –
தயாரிக்க எடுத்த நேரம்
Cost of materials –
பொருட்களின் செலவு
Stitch count in the pattern –
மாதிரியில் உள்ள தையல் எண்ணிக்கை
Which hook is best for beginners?
தொடக்கத்தவர்களுக்கு சிறந்த ஹூக் எது?
Thick hook with a soft handle – மென்மையான கைப்பிடி கொண்ட தடிப்பான ஹூக்
Tiny steel hook – சிறிய எஃகு ஹூக்
Hook with no grip –
கைப்பிடி இல்லாத ஹூக்
Hook with rough edges – கரடுமுரடான விளிம்புகளுள்ள ஹூக்
What do you call making toys with crochet?
குரோசே மூலம் செய்யப்படும் விளையாட்டு பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Dolls making –
பொம்மை உருவாக்குதல்
Doilies –
டொய்லீஸ்
Amigurumi –
அமிகுருமி
Granny square –
கிராணி சதுரம்
What is a granny square in crochet?
குரோசே-இல் “Granny Square” என்பது என்ன?
Olden crochet pattern – பழைய குரோசே மாதிரி
A square made using stitches – தையல் செய்து உருவாக்கப்பட்ட சதுரம்
A type of crochet yarn – குரோசே நூல் வகை
A crochet garment – குரோசே உடை
