NEW
Font size
Worksheetsகொரோனா விழிப்புணர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
கொரோனா என்பது ஒரு
வைரஸ்
பாக்டீரியா
நுண்ணுயிரி
Pandemic என்பது
ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் பரவக்கூடிய பெருந் தொற்று
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவும் தொற்று
கொரோனாவிற்கு தடுப்பு ஊசி அல்லது மருந்து இருக்கிறதா?
ஆம்
இல்லை
கொரோனா எவ்வாறு பரவும்
பாதிக்கப்பட்டவரின் அருகில் இருப்பதன் வழியாக
பாதிக்கப்பட்டவரின் இருமல் தும்மல் வழியாக
மேற்கண்ட இரண்டும்
கொரோனா வராமல் காத்துக்கொள்ளச் சிறந்த வழி
முகக் கவசம் பயன்படுத்துவது
சோப்பு அல்லது சானிடைசரால் கைகளைக் கழுவுவது
தன் சுத்தம்
மேற்கண்ட அனைத்தும்
கொரோனா பரவுவதைத் தடுக்க எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும்
இரண்டு அடி இடைவெளி
ஒரு அடி இடைவெளி
மூன்று அடி இடங
கொரோனா எவ்வாறு அழைக்கப்படுகிறது
கோவிட் 19
கோவில் 20
கோவிட்18
இந்த நோய் பாதித்த இடங்களை எந்தெந்த நிறங்களால் வகைப்படுத்தியுள்ளனர்
பச்சை மஞ்சள் சிவப்பு
பச்சை ஆரஞ்சு சிவப்பு
வெள்ளைசிவப்பு பச்சை
கொரோனாவால் பாதிக்கப் பட்டதற்கான அறிகுறிகள்
இருமல் காய்ச்சல் சளி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
வாந்தி தலைவலி
பக்கவாதம்
கொரோனா முதலில் எந்த நாட்டில் பரவ ஆரம்பித்தது
இந்தியா
சீனா
இத்தாலி
