wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PONGGAL 2023

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பொங்கல் என்ன பண்டிகை ஆகும்?

a)

ஆறுபடை

b)

அறுவடை

c)

அறம்

2.

பொங்கல் யாருக்கு நன்றிக்கூறக் கொண்டாடப்படும்?

a)

சூரியன்

b)

மற்ற உயிர்

c)

சூரியன் மற்ற ஊர்

3.

சூரியன் என்ன தெய்வமாகக் கருதப்படுகிறது...

a)

இயற்கை

b)

இந்து

c)

ஒளி

4.

பொங்கல் விழா எத்தனை நாள் கொண்டாடப்படும்?

a)

2

b)

3

c)

4

5.

போகி பண்டிகையன்று என்ன செய்வர்?

a)

சூரியவழிபடை தொடர்தல்

b)

பழையன கழித்தல்

c)

புத்தரை வழிப்படுதல்

6.

போகியன்று சில கிராமங்களில் இதனை செய்வர்?

a)

ஒப்பாரி

b)

தேவாரம்

c)

திருப்புகழ்

7.

‘மொழுகுவர்’ என்பதன் பொருள் என்ன?

a)

பாடுதல்

b)

குளித்தல்

c)

குடித்தல்

8.

மாட்டு பொங்கல் அன்று எவ்வகையான தண்ணீரைய் தெளிப்பர்?

a)

மஞ்சள்

b)

பால்

c)

எச்சில்

9.

காணும் பொங்கலன்று எந்த போட்டி நடைப்பெறாது?

a)

உரி அடித்தல்

b)

வழுக்கு மரம் ஏறல்

c)

ஜல்லிக்கட்டு

10.

கன்னிப் பெண்கள் ஆசி பெற எத்தனை சுமங்கலிகள் தேவை?

a)

5

b)

9

c)

12

11.

பொங்கலுக்கு எதனை பரிமாறிக் கொள்ள மாட்டார்கள்?

a)

 

அன்பு

b)

பணம்

c)

உணவு