NEW
Font size
WorksheetsDay #
Total questions: 10
Worksheet time: 5mins
பார்த்தல் + செவிமடுப்பதனூடாக எத்தனை சதவீதம் கற்ற விடயங்கள் நினைவில் தங்குகின்றன?
50
40
30
20
முதல் மின்னஞ்சல் (email) அனுப்பப்பட்ட ஆண்டு?
1971
1791
1971
1781
பெரும்பரப்பு வலையமைப்பு என்பது -------- ஆகும்
(VAN - Vocal Area Network)
(LAN - Local Area Network)
(WAN – Wide Area Network)
உலகம் தழுவிய இணையதளம் ‘www – worldwide web’ யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Bill Gates
‘டிம் நெர்னர்ஸ்-லீ’ (Tim Nerners—Lee)
Charles Babbage
உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1000
2000
3000
4000
தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் வலைதளம் எது ?
www.tamilteach.com
www.tamil.com
http://www.tamilvu.org/
www.tamilmoli.com
மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1988 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்டது.
1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்டது.
1978 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்டது.
1968 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்டது.
கணினிப் பயன்பாட்டில் பார்வையற்றோருக்குப் பயன்படும் தொழில் நுட்பம் எது?
துணைமை தொழில் நுட்பம் accessibility
நெகிழ்வுத்தன்மை
கிடைக்கக்கூடிய தன்மை
ஒலி பெயர்ப்பு Transliteration முறையைத் தமிழில் அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?
கூகில் google
முகநூல் facebook
பகிரி whatsapp
வலைஒளி youtube
எழுத்துணரி என்பது -------- ஆகும்
Raptical character’s recognition RCR
optical character's recognition OCR
Marker character's recognition MCR
