wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

14TH MODULE

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நோய் குணமான பின் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற அதிக உணவு தேவைப்படும்

a)

தவறு

b)

சரி

2.

6 மாதத்திற்கும் குறைவான குழந்தை நோய்வாய்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

கண் திருஷ்டியைக் கழித்து விட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

b)

குழந்தையின் பசியைப் போக்க பசும்பால் கொடுக்க வேண்டும்

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும்

d)

குழந்தைக்கு பசித்தால் சாப்பிடும் என விட்டு விட வேண்டும்

3.

முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய அங்கன்வாடிப் பணியாளர் என்ன செய்ய வேண்டும்?

a)

வீடுகள் பார்வையின் போது குடும்பங்களைச் சந்தித்து தகுந்த ஆலோசனைகள் வழங்குதல்

b)

தாய்ப்பால் தவிர பிற திரவங்கள் கொடுப்பதால் தொற்று ஏற்படும் என்பதை குடும்பத்தாருக்கு விளக்குதல்

c)

புட்டிப்பால கொடுப்பது ஆபத்தானது என்பதை குடும்பத்தாருக்கு நினைவுபடுத்துதல்

d)

இவை அனைத்தும்

4.

குள்ளத்தன்மைக்கு மிக முக்கியமான காரணம்

a)

சரியான நேரத்தில் கூடுதல் உணவு வழங்காதிருத்தல்

b)

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

c)

நோய்வாய்ப்பட்ட போதும் அதன் பிறகும் குறைந்த உணவே சாப்பிடுதல்

d)

இவை அனைத்தும்

5.

14வது moduleன் பெயர் என்ன?

a)

குழந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு

b)

பெண்களுக்கு ஏற்படும் இரத்தசோகையைத் தடுத்தல்

c)

நோயுற்ற காலத்தில் உணவளித்தல்

d)

பலவீனமான குழந்தையை கணடறிதல் மற்றும் பராமரித்தல்

6.

6 மாதத்திற்கும் குறைவான குழந்தை நோய்வாய்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

கண் திருஷ்டியைக் கழித்து விட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

b)

குழந்தையின் பசியைப் போக்க பசும்பால் கொடுக்க வேண்டும்

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும்

d)

குழந்தைக்கு பசித்தால் சாப்பிடும் என விட்டு விட வேண்டும்

7.

தாய் அல்லது குழந்தை நோயுற்ற காலத்தில் அவர்களது குடும்பத்தை அங்கன்வாடிப் பணியாளர் பார்வையிடக் கூடாது.

a)

சரி

b)

தவறு

8.

குழந்தை நோய்வாய்பட்டிருக்கும் போது உணவு சாப்பிட மறுப்பதற்கு பசியின்மையே காரணம்

a)

சரி

b)

தவறு

9.

6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

குழந்தையை ஊக்கப்படுத்தி சிறிதளவாவது உணவு உண்ணச் செய்ய வேண்டும்

b)

பசியைத் தூண்டக் கூடிய குழந்தை விரும்பும் உணவை கொடுக்க வேண்டும்

c)

குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

d)

இவை அனைத்தும்

10.

தாய் அல்லது குழந்தை நோயுற்ற காலத்தில் அங்கன்வாடிப் பணியாளர் :

A) அவர்களது குடும்பத்தை அணுகி தாய்ப்பால் கொடுத்தல் மற்றும் கூடுதல் உணவளித்த விவரத்தை கண்டறிதல்

B)நோய்வாய்ப்பட்டு குணமான பின்பு என்ன உணவு வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேட்டறிதல்

C)தேவைப்பட்டால் நோய்வாய்பட்ட போதும் நோய் குணமான பின்னும் அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தலை அதிகரிக்க கூறுதல்

D) குழந்தையின் பசிக்கேற்ப அடிக்கடி கூடுதல் உணவு வழங்க கூறுதல்

a)

A சரியானது

b)

B மற்றும்C சரியானது

c)

D தவறு

d)

அனைத்தும் சரியானவை