wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகுத் தேர்வு (17-20)

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தமிழில் உள்ள முதல் எழுத்துகள் எத்தனை?

a)

216

b)

247

c)

30

d)

12

2.

நெட்டெழுத்தில் முடியும் சொல் எது?

a)

பூங்கா

b)

பூமி

c)

பூக்கள்

d)

பூச்சி

3.

குற்றெழுத்தில் ஆரம்பிக்கும் சொல் எது?

a)

கத்தி

b)

காப்பு

c)

கீரை

d)

கூடை

4.

பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது?

a)

வலை

b)

காலை

c)

மூலை

d)

அலை

5.

இடைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு யாது?

a)

நனி

b)

ஆனால்

c)

கழி

d)

கூர்

6.

'அக்காவும் தங்கையும் பாடினர்.' இதில் வரும் இடைச் சொல் எது?

a)

அக்கா

b)

உம்

c)

பாடினர்

d)

தங்கை

7.

'தமிழரால் ஆடிப்பிறப்பு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்.' இதில் வந்துள்ள எழுவாய் எது?

a)

தமிழர்

b)

ஆடிப்பிறப்பு

c)

கொண்டாடப்படும்

d)

மகிழ்ச்சி

8.

தொன்மை என்பதன் எதிர்ச்சொல் எது?

a)

பழமை

b)

புதுமை

c)

சிறுமை

d)

பெருமை

9.

அழுக்காறு என்பதன் ஒத்த சொல் எது?

a)

கோபம்

b)

வஞ்சகம்

c)

அசுத்தம்

d)

பொறாமை

10.

தமிழர் ஓராண்டை எத்தனையாக வகுத்தனர்?

a)

4

b)

3

c)

6

d)

2

11.

இராமன் வெற்றியோடு நாடு திரும்பிய நாளை தீபாவளி எனக் கூறுபவர் யார்?

a)

வட இந்தியர்

b)

தமிழர்

c)

சீக்கியர்

d)

சமணர்

12.

ஆடிப்பிறப்புக்குரிய சிறப்பு உணவுகள் எவை?

a)

பொங்கல், கூழ்

b)

கொழுக்கட்டை, பொங்கல்

c)

கூழ், கொழுக்கட்டை

d)

பொங்கல், மோதகம்

13.

இராப்பொழுது குறைவாக உள்ள காலம் எது?

a)

இலைஉதிர் காலம்

b)

பனிக்காலம்

c)

இலைதுளிர் காலம்

d)

கோடை காலம்

14.

ஆடிப்பிறப்பு பற்றிய பாடலைப் பாடியவர் யார்?

a)

விபுலாநந்தர்

b)

சின்னத்தம்பிப் புலவர்

c)

ஔவையார்

d)

சோமசுந்தரப் புலவர்

15.

மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை தீபாவளி என்று கூறுபவர் யார்?

a)

தமிழர்

b)

வட இந்தியர்

c)

சமணர்

d)

சீக்கியர்