Worksheetsநிகழ்கலை
Total questions: 10
Worksheet time: 5mins
இலங்கை மலேசியா உட்பட புலம் பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ----ஆடப்படுகிறது
கரகாட்டம்
மயிலாடடம்
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
ஒயிலாட்டம் ஆடுவோர் இன் வரிசை எண்ணிக்கை
2
4
ஆறு
8
தேவராட்டம்என்பது யாரு மட்டுமே ஆடும் ஆட்டம்
ஆண்கள்
பெண்கள்
சிறுவர்
புதியவர்
தேவராட்டம்---ஆடிய ஆட்டம் என ப் பொருள்
விரலியர்
பாணர்கள்
தேவர்கள்
அரசர்கள்
உரிமை என பொதுவாக அழைக்கப்படும்-----+தேவர் ஆட்டத்திற்கு உரிய இசைக்கருவி.
சிங்கி
தப்பு
டோலக்
தேவதுந்துபி
பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை
கரகம்
பொய்க்கால் குதிரை
காவடி
மயில் ஆட்டம்மயிலாட்டம்
இசைக்கப்படும் இசைக்கருவிகள்
நாகசுரம் தவில்
நாகசுரம் தவில் பம்பை
அனைத்தும் சரி
தமவில்மட்டும்.
இவர் ஆட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு
3 முதல் 13
8 முதல் 10
10 முதல் 13
8 முதல் 13
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாத கூறுகளாக திகழ்பவை
பெருங் கலைகள்
அருங்கலைகள்
நிகழ் கலைகள்
இவற்றில் எதுவுமில்லை
தக தக தக தக தக என்று திருப்புகழைப் பாடியவர்
வாரியார்
இராமலிங்க அடிகள்
மாணிக்கவாசகர்
அருணகிரிநாதர்
