NEW
Font size
S
M
L
XL
Worksheetsதப்பாட்டம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தப்பாட்டம் _________பங்கேற்பு ஆகும் .
a)
குழு
b)
தனிநபர்
2.
தப்பாட்டம் இலக்கியத்தில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
a)
பரிபாடல்
b)
தொல்காப்பியம்
c)
புறநானூறு
d)
குறுந்தொகை
3.
தப்பாட்டத்தில், ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டது .
a)
சரி
b)
தவறு
4.
தப்பாட்டத்தின் பெயர் காரணம் என்ன ?
a)
அதன் ஒளி
b)
தோற்கருவியின் பெயர்
c)
அதன் ஒலி
5.
தப்பாட்டம் ஆடும் முறை யாது ?
a)
உட்கார்ந்து உட்கார்ந்து ஆடுதல்
b)
குதித்து உட்கார்ந்து ஆடுதல்
c)
வரிசையாக நின்று ஆடுதல்
d)
வட்டமாக ஆடுதல்
6.
தப்பாட்டம் எந்த நிகழ்வுக்கு ஆடுவர் ?
a)
விழிப்புணர்வு
b)
இறப்பு
c)
முதல் இரண்டும்
d)
இவை எதுவும் இல்லை
7.
தப்பாட்டத்தின் வேறு பெயர் பறை ?
a)
சரி
b)
தவறு
Reset
