Font size
WorksheetsHistory Quiz 1
Total questions: 10
Worksheet time: 6mins
படத்தில் காட்டப்பட்டுள்ள நாணயத்தின் பெயர் என்ன ?
தம்பமஸ்ஸ
கஹபன
வெள்ளிநாணயம்
அக என்னும் பொன் நாணயம்
பின்வருவனவற்றுள் தொல்பொருள் மூலாதாரமாக கொள்ள முடியாதது ?
நாணயங்கள்
எலும்புக்கூடுகள்
செப்பேடு
ஓலைச்சுவடிகள்
படத்தில் காட்டப்படும் நபர் இலங்கையை எப்பெயர் கொண்டு அழைத்துள்ளார்.?
செரண்டிப்
சிகப்புத்தீவு
சிலோன்
தப்ரபேன்
இலங்கைக்கு வருகை தந்த முதலாவது அரேபிய நாட்டு தேச சஞ்சாரி யார் ?
மார்க்கோபோலோ
பாகியான்
தொலமி
இப்னு பதூதா
கம்பளை காலம் முதல் கோட்டை காலம் வரை இலங்கையின் அரசியல் வரலாற்றை கற்க உதவும் நூல்.?
நிக்காய சங்கிராய
கவிசிலுமின
பூஜாவலிய
சத்தர்மரத்னாவளிய
பின்வரும் இலக்கிய மூலதரங்களுள் கம்பளை காலத்திற்கு உரியது எது.?
மயூர சந்தேசய
கோகில சந்தேசய
பரகும்ப சிரித்த
புதுகுண அலங்கராய
பின்வரும் அமைப்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் எது.?
அனுராதபுரம்
பொலோன்னறுவை
தம்பதெனிய
கோட்டை
பின்வருவனவற்றுள் போர்த்துக்கேய இலக்கிய மூலாதாரமாக கருத்தக்கூடியது.?
பெல்தியசின் இலங்கை பற்றிய நூல்.
பாகியன் தேரரின் அறிக்கை
ரொபர்ட் நொக்சின் அன்றைய இலங்கை தீவு
ரிபைரோவின் இலங்கை பற்றிய நூல்.
பின்வரும் படம் எதனைக் குறிக்கின்றது.?
அம்பகமுவ செப்பேடு
ஓலைச்சுவடி
பனாக்கடுவை செப்பேடு
வல்லிபுர பொற்சாசனம்
பின்வரும் கலைப்படைப்பு இந்தியாவின் எந்த கலை மரபை சார்ந்ததாக கருதப்படுகின்றது.?
அமராவதி
சோழர் மரபு
மௌரிய மரபு
பல்லவர் மரபு
