Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Civics education

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நவீன உலகில் காணப்படும் கட்சி முறை அல்லாதது?

a)

ஒரு கட்சி முறை

b)

பல கட்சி முறை

c)

இரு கட்சி முறை

d)

பல்கூட்டுக் கட்சி முறை

2.

ஒரு கட்சி முறை உள்ள நாடு எது?

a)

சீனா

b)

இலங்கை

c)

பிரித்தானியா

3.

ஒற்றை ஆட்சி அரசுக்கு பொருத்தமற்ற நாடு எது?

a)

இலங்கை

b)

பிரான்ஸ்

c)

ஜப்பான்

d)

அமெரிக்கா

4.

சமஸ்டி ஆட்சிக்கு பொருத்தமான நாடுகள் யாவை?

a)

இந்தியா

b)

சுவிட்சர்லந்து

c)

கனடா

d)

ராஷ்யா

5.

அரசாங்கத்தின் கூறுகள் மூன்றும் எவை?

a)

சட்டத்துறை

b)

நிறைவேற்றுத்துறை

c)

நீதித்துறை

d)

பொதுத்துறை

6.

முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் எவை?

a)

அமெரிக்கா

b)

பிரித்தானியா

c)

அவிஸ்திரேலியா

d)

இதாலி

7.

ஒரு கட்சி முறை உள்ள நாடு எது?

a)

சீனா

b)

இலங்கை

c)

பிரித்தானியா

8.

நீதித்துறையின் அதிகாரங்கள் மூன்று குறிப்பிடுக

a)

சட்டங்களுக்கு விளக்கமளித்தல்

b)

அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்

c)

அரசியல் யாப்பைப் பதுகாத்தல்

d)

சட்டங்களை நடை முறைப்படுத்தல்

9.

நேரடி ஜனநாயக கருவி அல்லாதது?

a)

ஒப்பங்கோடல்

b)

ஆரம்பித்து வைத்தல்

c)

திருப்பி அழைத்தல்

d)

முடித்து வைத்தல்

10.

சமஸ்டி ஆட்சிக்கு பொருத்தமான நாடுகள் யாவை?

a)

இந்தியா

b)

சுவிட்சர்லந்து

c)

கனடா

d)

ராஷ்யா

11.

ஒற்றை ஆட்சி அரசுக்கு பொருத்தமற்ற நாடு எது?

a)

இலங்கை

b)

பிரான்ஸ்

c)

ஜப்பான்

d)

அமெரிக்கா

12.

ஒற்றை ஆட்சி அரசுக்கு பொருத்தமற்ற நாடு எது?

a)

இலங்கை

b)

பிரான்ஸ்

c)

ஜப்பான்

d)

அமெரிக்கா