wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு தரம் - 10 அலகு 10 ப.பாரதிராஜா

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கொன்ஸ்தாந்திநோபிள் நகர் துருக்கியர் வசமான ஆண்டு.

a)

கி.பி. 1435

b)

கி.பி.1453

c)

கி.பி. 1498

d)

கி.பி.1543

2.

பறங்கியர் கோட்டைக்குப் போனது போல என்ற உவமைத் தொடரோடு தொடர்புடைய ஐரோப்பியர்

a)

பிரான்ஸியர்

b)

ஒல்லாந்தர்

c)

போர்த்துக்கேயர்

d)

ஆங்கிலேயர்

3.

போர்த்துக்கேயர் இலங்கை வரும்போது இங்கிருந்த இராசதானிகள் மூன்றினை தெரிவுசெய்க.

a)

கோட்டை

b)

கண்டி

c)

சீதாவாக்கை

d)

யாழ்ப்பாணம்

4.

முதலாம் ராஜசிங்கனுக்கு கண்டி ராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய கண்டிய பிரதானி

a)

வீரசுந்தர பண்டார

b)

கோணப்பு பண்டார

c)

வீதியபண்டார

d)

கரலியத்த பண்டார

5.

முதலாம் விமலதர்மசூரியனால் போர்த்துக்கேயருக்கு எதிராக முறியடிக்கப்பட்ட போர்கள் இரண்டினைத் தெறிக.

a)

கண்ணொருவை

b)

ரந்தனிவல

c)

தந்தூரே

d)

பலன

6.

இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு ஐரோப்பிய நாட்டவர்களைத் தெரிவுசெய்க .

a)

போர்த்துக்கேயர்

b)

பிரான்ஸியர்

c)

ஒல்லாந்தர்

d)

ஆங்கிலேயர்

7.

ஒல்லாந்தரின் கீழைத்தேச வர்த்தக மத்திய நிலையமாக விளங்கிய இடம்.

a)

கோவா

b)

கல்கத்தா

c)

பாண்டிச்சேரி

d)

பத்தேவியா

8.

இலங்கைக்கு வருகைத் தந்த முதலாவது ஒல்லாந்து தூதுவன் .

a)

லோரன்ஸ் ஓ த டீ அல்மேதா

b)

ஜோறிஸ்வான் ஸ்பீல்பெர்கண்

c)

ஜோன் பைபஸ்

d)

பிரடரிக் நோர்த்

9.

தந்தூரே போரின்போது போர்த்துக்கேய படைத் தளபதியாக செயற்பட்டவர்.

a)

தியாகுத மெலோ கஸ்ட்ரோ

b)

தொண் ஜெரானிமோடி அசவேது

c)

கொன்ஸ்தான்டைன் டீ ஷா

d)

பேரோ லோபெஸ் த டீ சூசா

10.

போர்த்துக்கேயர் கோட்டை ராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு காரணமாய் அமைந்த அரசன் .

a)

வீதியபண்டார

b)

தோன் யுவான் தர்மபால

c)

கறலியத்த பண்டார

d)

கோணப்பு பண்டார