wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

History grade 07

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

லம்ப கர்ண வம்சத்தை தோற்றுவித்த மன்னன்

a)

வசபன்

b)

பண்டுகாபயன்

c)

பராக்கிரமபாகு

d)

தேவநம்பியதீசன்

2.

மௌரிய வம்சத்தை தோற்றுவித்த மன்னன்

a)

வசபன்

b)

தாதுசேனன்

c)

தேவநம்பியதீசன்

d)

பண்டுகாபயன்

3.

மானவர்ம மன்னனின் தந்தை பெயர் என்ன

a)

முதலாம் காசியப்பன்

b)

இரண்டாம் காசியப்பன்

c)

தடோபா தீசன்

d)

நரசிம்மவர்மன்

4.

மானவர்ம மன்னனுக்கு உதவி புரிந்த பல்லவ ஆட்சி மன்னன் யார்

a)

அசோக மன்னன்

b)

நரசிம்மவர்மன்

c)

பாண்டிய மன்னன்

d)

குட்ட கன்ன அபயன்

5.

முதலாம் சேனன் மன்னன் காலத்தில் இலங்கையை ஆக்கிரமித்த தென்னிந்திய ஆட்சியாளன் யார்

a)

நரசிங்க வர்மன்

b)

அசோகன்

c)

ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன்

d)

பாண்டிய மன்னன்

6.

முதலாம் சேன மன்னன் எத்தனை வருடங்கள் ஆட்சி புரிந்தான்

a)

20 வருடங்கள்

b)

35 வருடம்

c)

24 வருடம்

d)

19 வருடம்

7.

மகாவலி கங்கையில் மினிப்பே எனும் அணைக்கட்டை புணர் அமைத்த மன்னன் யார்

a)

இரண்டாம் சேனன்

b)

முதலாம் சேனன்

c)

த டோபதீசன்

d)

காசியப்பன்

8.

பாண்டிய இராச்சியத்தை ஆக்கிரமித்த இலங்கை மன்னன் யார்

a)

மூன்றாம் காசியப்பன்

b)

முதலாம் காசியப்பன்

c)

முதலாம் சேனன்

d)

இரண்டாம் சேனன்

9.

இரண்டாம் சேர மன்னனிடம் உதவி கோரிய தென்னிந்திய இளவரசன் யார்

a)

வரகுண வர்மன்

b)

ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன்

c)

நரசிங்க வர்மன்

d)

அசோகன்

10.

முதலாம் சேனன் மன்னன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப மன்னனுக்கு பயந்து எங்கு தப்பி ஓடினான்

a)

மலைய ரட்டை

b)

ருகுணு ரட்டை

c)

தம்பதெனியா

d)

சிகிரியா