WorksheetsChoose the right answer
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர்
a)
ஈ.வெ.ரா
b)
அறிஞர் அண்ணா
c)
காந்தியடிகள்
d)
நேரு
2.
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
a)
மதுரை
b)
திருச்சி
c)
தஞ்சாவூர்
d)
திருவாரூர்
3.
தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்
a)
ஆனைமலை
b)
பழனிமலை
c)
தொட்டபெட்டா
d)
ஆனைமுடி
4.
சட்ட மேதை என் அழைக்கப்படுபவர்
a)
சர்தார் வல்லபாய் படேல்
b)
அம்பேத்கர்
c)
காந்தியடிகள்
d)
இந்திரா காந்தி
5.
இந்தியாவின் மான்செஸ்டர்
a)
கோயம்புத்தூர்
b)
டெல்லி
c)
மும்பை
d)
கல்கத்தா
6.
உலகின் மிக நீளமான ஆறு
a)
கங்கா
b)
காவேரி
c)
கிருஷ்ணா
d)
கோதாவரி
7.
வரலாற்றின் தந்தை யார்
a)
சனி ஆக்சன்
b)
யுவான் சுவாங்
c)
புத்தர்
d)
ஹெரோடோட்டஸ்
100 %
