wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 ஆம் வகுப்பு இ.8.சங்க இலக்கியத்தில் அறம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழர் பொருளீட்டி----செய்து இன்புற்றனர்

a)

வீரம்

b)

உதவி

c)

அறம்

2.

--------பரிசாக கிடைத்தாலும் பழி தரும் செயல்களைச் செய்ய மறுத்தனர்

a)

பொருளே

b)

அணிகலனே

c)

உலகே

3.

சமயக் கலப்பில்லாத காலம்-----

a)

சங்கம் மருவிய காலம்

b)

சங்ககாலம்

c)

களப்பிரர் காலம்

4.

அறநெறிக்கால அறங்கள் சா எதைச் சார்ந்தவை?

a)

சமயம்

b)

மொழி

c)

பக்திபக்தி

5.

'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறிய திறனாய்வாளர்

a)

அரிஸ்டாட்டில்

b)

ஷேக்ஸ்பியர்

c)

ஷேக்ஸ்பியர்

d)

ஆர்னால்ட்

6.

"அறவிலை வணிகன் ஆஅய் "அல்லன் என்ற அடி பயின்று வந்த நூலின் பெயர்

a)

நற்றினை

b)

புறநானூறு

c)

அகநானூறு

7.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் என்று கூறியவர்

a)

மோசிகீரனார்

b)

ஏணிச்சேரி முடமோசியார்

c)

மாங்குடி மருதனார்

8.

சங்கப்பாடல்களில் அறம் பற்றிய அவ்வையார் அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைப்படுத்தி கூறப்பட்டுள்ளது?

a)

வள்ளல்களை

b)

புலவர்களை

c)

அரசர்களை

9.

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்றவர் யார்?

a)

ஊன்பொதி பசுங்குடையார்

b)

மோசிகீரனார்

c)

மாங்குடி மருதனார்

10.

செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று யாரை மாங்குடி மருதனார் போற்றுகிறார்?

a)

அமைச்சர்களை

b)

அரசர்களை

c)

வள்ளல்களை