wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9ஆம் வகுப்பு திருக்குறள் (அணிகள்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

2.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

3.

குணம்நா டிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

4.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

5.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

6.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.*

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

7.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண் மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

8.

உழுவார் உலகத்தார்க் கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லா ம் பொறுத்து

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

9.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி

10.

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்

a)

உவமையணி

b)

சொற்பொருள் பின்வருநிலையணி

c)

ஏகதேச உருவக அணி

d)

பொருள் பின்வருநிலையணி