wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அணி இலக்கணம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முயற்சி திருவினையாக்கும் முயற்றன்மை

இன்மை புகுத்தி விடும்

a)

அ. தன்மை அணி

b)

ஆ. உயர்வு நிவிற்சி அணி

c)

இ. பிறிது மொழிதல் அணி

d)

.ஈ.தற்குறிப்பேற்ற அணி

2.

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

a)

அ. இயல்பு நவிற்சி அணி

b)

ஆ. நிரல் நிறை அணி

c)

இ. உயர்வு நவிற்சி அணி

d)

ஈ.ஏகதேச உருவக அணி

3.

அறிவு என்னும் விளக்கை கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்

a)

உவமையணி

b)

உருவக அணி

c)

ஏகதேச உருவக அணி

d)

தன்மையணி

4.

அணி என்பதன் பொருள்

a)

அழகு

b)

அலகு

c)

அணிகலன்

d)

புணர்ச்சி

5.

உவம உருபு வெளிப்பட்டு வருவது எவ்வகை அணி?

a)

உவமையணி

b)

எடுத்துக்காட்டு உவமையணி

c)

இல் பொருள் உவமை அணி

d)

பிறிது மொழிதல் அணி

6.

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன் ?- எவ்வகை அணி

a)

இல்பொருள் உவமையணி

b)

ஏகதேச உருவக அணி

c)

உவமையணி

d)

பிறிது மொழிதல் அணி