wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3 17/5/2020

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
யார் இவர்?
a)
ஔவையார்
b)
காரைக்கால் அம்மையார்
c)
வடை சுட்டப் பாட்டி
d)
தெரேசா அம்மையார்
2.
இவர் எழுதிய நூல் யாது?
a)
திருவள்ளுவர்
b)
வள்ளுவம்
c)
திருக்குறள்
d)
குறட்பா
3.
யார் இவர்
a)
கண்ணப்பிரான்
b)
கண்ணன்
c)
கர்ணன்
d)
கண்ணதாசன்
4.
இடையின எழுத்துகள் என்ன?
a)
அ, ஆ, இ, ஈ
b)
ய், ர், ல், வ், ழ், ள்
c)
க, ச, ட, த, ப, ற
d)
ங, ஞ, ன, ண, ம, ந
5.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
13
b)
22
c)
12
d)
247
6.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
16
b)
17
c)
18
d)
19
7.

ஆண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

பாடகி

a)

பாடகர்கள்

b)

பாடகன்

8.

பரதனும் பாலனும் __________ வீட்டிற்கு வந்தனர்.

a)

என்

b)

உன்

c)

எனக்கு

9.

நான்.என்,எங்கள்,நாங்கள்.இவை எந்த இடம்?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

10.

காலியான இடத்தை நிறைவு செய்.


கற்க கசடற கற்பவை _____________

நிற்க அதற்கு தக

a)

கற்றபின்

b)

கற்ற

c)

பின்னர்