wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 2 & 3 15.04.20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணவர்கள் கட்டுரை எழுதும் போட்டியில் பங்கெடுத்தனர்.

கோடிடப்பட்ட சொல் எந்தப் பால் வகையைச் சார்ந்தது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

2.

சூரியா, அமுதன் லிம் செங்

மேற்கானும் பெயர்கள் எந்தப் பால் வகை?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

3.

குரங்கு என்ற சொல் பன்மையாக மாறினால் எந்தப் பால் வகையைக் காட்டும் ? (KBAT)

a)

ஒன்றன்பால்

b)

பலவின் பால்

c)

ஒருமை பால்

d)

பலர்பால்

4.

நீண்ட கூந்தல், கையில் வலையல், நெற்றியில் பொட்டு அணிந்தவர்கள் _________________.

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

பெண்பால்

5.

ராமனும் அவன் நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றனர்.

மேற்காணும் சொல்லின் பால் வகை யாது?

a)

பலர்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

6.

பறந்தது.

மேற்காணும் வினைச்சொல் குறிக்கும் பால் யாது?

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

7.

இம்மிருகத்தின் பால் வகை யாது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

8.

இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

9.

கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன.

இச்சொல் உணர்த்தும் பால் வகை -___________________

a)

பலவின்பால்

b)

பலர்பால்

c)

ஆண்பால்

d)

பெண்பால்

10.

மாடு புல் தின்னும். (KBAT)

மேற்காணும் சொல்லைப் பன்மையில் மாற்றினால், அவை காட்டும் பால் வகை எது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்